கைதிகளுக்கு கொரோனா போலீசாருக்கு தனிமை ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள சிறை கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை அழைத்து வந்த போலீஸ்காரர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சில நாட்களுக்கு முன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானதால் அவரை ஸ்ரீவில்லிபுத்துார் சிறைக்கு அழைத்து வந்த போலீசார் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.இதேபோல் நேற்றுமுன்தினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கில் கைது செய்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானதால் […]
Day: January 22, 2022
மதுரை கீரைத்துறையை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
மதுரை கீரைத்துறையை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது மதுரை கீரைத்துறை நல்லமுத்துப்பிள்ளை ரோட்டில் வசித்து வரும் ஆசைப்பாண்டி மகன் முத்து பாலகிருஷ்ணண் என்ற பொட்டு முத்து வயது 28/22, இவர் மீது கொலை முயற்ச்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. இதனால் இவருடைய நடத்தைகள் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்த து. இவரது சட்ட விரோதமான நடவடிக்கைகள் சட்ட ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் […]
சொத்து தகராறில் அண்ணன் கொலை தம்பி உட்பட நால்வர் கைது
சொத்து தகராறில் அண்ணன் கொலை தம்பி உட்பட நால்வர் கைது தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே சொத்துக்காக அண்ணனை கொலை செய்த தம்பி, சித்தி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.பெரியகுளம் அருகே எ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சிங்காரவேலு மகன் செந்தில் ,50.நேற்று முன்தினம் அங்குள்ள குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் இவரின் உடல் கிடந்தது. டி.எஸ்.பி., முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் மீனாட்சி விசாரித்தனர். சிங்காரவேலு வின் முதல் மனைவி ராஜம்மாள் மகன் செந்தில் 50. ராஜம்மாள் கோபித்துக் கொண்டு […]
வங்கி காப்பீட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து விதி முறைகள் மற்றும் கொரோனா நோய் தொற்று தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
வங்கி காப்பீட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து விதி முறைகள் மற்றும் கொரோனா நோய் தொற்று தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் படித்தவர்கள் மத்தியிலும் சற்று கவனக்குறைவு காரணமாக முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பது நடைமுறையில் இருந்துதான் வருகிறது. முன்களப்பணியாளர்கலான காவல் துறையினரும் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் நேற்று 22.01.22..தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி […]
திருமங்கலத்தில் வீட்டை உடைத்து திருடப்பட்ட 63 பவுன் சவரன் தங்க நகைகள் மீட்பு ஒரு குற்றவாளி கைது.
திருமங்கலத்தில் வீட்டை உடைத்து திருடப்பட்ட 63 பவுன் சவரன் தங்க நகைகள் மீட்பு ஒரு குற்றவாளி கைது. மதுரை மாவட்டத்தில் தாக்கம் பல்வேறு குற்றச் சம்பவங்களை உடனடியாக கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இதன் எடுத்து திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் திரு ராமகிருஷ்ணன் சார்பு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்டியன் காலனியில் அமைந்துள்ள […]
மதுரை மாவட்டத்தில் சூதாட்டம் போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் சூதாட்டம் போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு தங்கள் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் எவ்வகையிலும் சூதாட்டம் போன்ற நிகழ்வுகளை அனுமதிக்கக்கூடாது என்று காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளார்கள். அதன் அடிப்படையில் சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடங்களில் உரிய கண்காணிப்பு செய்து அதனை […]