Police Department News

2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகரக் காவல் துறையானது பயனுள்ள. மற்றும் பொது மக்களுக்கு நட்பான காவல் துறையாக விளங்கி மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நகரத்தில் அமைதியான. சூழலை உறுதி செய்துள்ளது

2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகரக் காவல் துறையானது பயனுள்ள. மற்றும் பொது மக்களுக்கு நட்பான காவல் துறையாக விளங்கி மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நகரத்தில் அமைதியான. சூழலை உறுதி செய்துள்ளது 2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்ஙகளிலும் உள்ள 1550 சரித்திர பதிவேடு ரவுடிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர் இவர்களில் குற்றச் […]

Police Department News

மாமியாரை கொலை செய்துவிட்டு சிலிண்டர் வெடித்து இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது

மாமியாரை கொலை செய்துவிட்டு சிலிண்டர் வெடித்து இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது திருச்சி விஸ்வாஸ்நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வந்த வருபவர் ஆசிம்கான் (28), இவரின் தாயார் நவீன் என்பவர் கடந்த 30.12.21-ந்தேதி பேரக்குழந்தைக்கு பால் காய்ச்சும்போது கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து, புடவையில் தீப்பற்றி உடல் பரவி எரிந்ததாக மகன் ஆசிம்கான் கொடுத்த புகாரை பெற்று காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வழக்கில் சந்தேகம் […]

Police Department News

மதுரையில் பொது நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் விழாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பங்கேற்பு

மதுரையில் பொது நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் விழாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பங்கேற்பு மதுரை கரும்பாலை பி.டி.குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்க பொது நூலகத்திற்கு மற்றும் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபா தலைமையில் இலவசப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் மற்றும் திருநங்கை பிரியாபாபு அவர்களும் புத்தகங்கள் வழங்கினார்கள். வழக்கறிஞர் முத்துக்குமார் சங்கத்தலைவர் செல்வராஜ் […]

Police Department News

Traffic Police Inspector Participates in Book Donation Ceremony for Public Library in Madurai

Traffic Police Inspector Participates in Book Donation Ceremony for Public Library in Madurai Free books were distributed to the Public Library of the Madurai Karumbalai PD Housing Board Residents’ Welfare Association and to students participating in government competitive examinations under the chairmanship of District Legal Services Commission Judge Deepa. Traffic Police Inspector Mr. Thangamani and […]

Police Department News

மதுரை மாவட்டம் கொலை வழக்கில் ஈடுபட்ட 5 எதிரிகள் கைது.

மதுரை மாவட்டம் கொலை வழக்கில் ஈடுபட்ட 5 எதிரிகள் கைது. மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு கிராமத்தில் கார்மேகம் மகன் பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது சம்பந்தமாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவான எதிரிகளை கண்டு பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட […]

Police Department News

புதிதாக பொறுப்பேற்ற தாம்பரம் ஆணையாளர் திரு.ரவி இ.கா.ப அவர்கள் சேலையூர் S15 காவல் நிலையத்திற்கு வருகைபுரிந்தார்.

சென்னை பெருநகர்:- புதிதாக பொறுப்பேற்ற தாம்பரம் ஆணையாளர் திரு.ரவி இ.கா.ப அவர்கள் சேலையூர் S15 காவல் நிலையத்திற்கு வருகைபுரிந்தார். அப்போது காவல் நிலைய வரவேற்பறை வளாகத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு மனுகொடுப்பதற்காக காத்திருந்தனர். அவர்களை பார்த்த ஆணையாளர் அவர்கள் அவர்களிடம் அருகில் சென்று முககவசத்தை வழங்கினார். பெருகிவரும் ஒருபக்கம் ஓமிக்கிரான் மற்றும் கொரோனா தொற்று குறித்தும் எடுத்துரைத்தும் பின்பு S15 காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து பணிகளை மேற்பார்வையிட்டு அதனை தொடர்ந்து T13 குன்றத்தூர் காவல்நிலையம் சென்றார் அங்கு […]