Police Department News

11-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் போக்சோவில் கைது..!!

11-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் போக்சோவில் கைது..!! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தாய்-தந்தையை இழந்த நிலையில் தனது பெரியம்மா ஆதரவில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது மாணவியின் வயிறு பெரிதாக இருந்ததால் […]

Police Department News

திருச்சியில் இரவு ஊரடங்கில் 8 லட்சம் அபராதம் 10 வாகனம் பறிமுதல்

திருச்சியில் இரவு ஊரடங்கில் 8 லட்சம் அபராதம் 10 வாகனம் பறிமுதல் பெருந்தொற்றான கோவிட்-19 மற்றும் ஓமைக்ரானை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் பிறப்பிக்கப்பட்ட இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை, திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையா் கார்த்திகேயன் உத்தரவிட்டத்தின் பேரில், திருச்சி மாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 8 சோதனை சாவடிகள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளான […]

Police Department News

தெற்கு வாசல் தலைமை காவலர் மற்றும் முதல் நிலை காவலர்களுக்கு பாராட்டு உதவி ஆணையர் மணி ரிவார்டு வழங்கினார்

தெற்கு வாசல் தலைமை காவலர் மற்றும் முதல் நிலை காவலர்களுக்கு பாராட்டு உதவி ஆணையர் மணி ரிவார்டு வழங்கினார் மதுரை தெற்கு வாசல் பி 5 காவல் நிலைய தலைமைகாவலர் மணிகண்டன் மற்றும் முதல் நிலை காவலர் ராஜா ஆகியோர் மதுரை காஜா தெருவில் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த கோமதிநாயகம் மகன் வைகுண்டமூர்த்தி அராசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருப்பதை கண்டு அவரை பிடித்து வந்து நிலைய சார்பு ஆய்வாளர் திரு சோமு அவர்களிடம் […]

Police Department News

தமிழகத்தில் கூடுதல் கட்டுப் பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா? – முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் கட்டுப் பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா? – முதல்வர் ஆலோசனை தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. […]

Police Department News

முழு ஊரடங்கில் இரு சக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

முழு ஊரடங்கில் இரு சக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள துலுக்கநத்தம் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமார் (46). இவர் தனது நண்பர் மணிகண்டன் வீட்டில் இரவு தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தை நண்பர் மணிகண்டன் வீட்டிற்க்கு அருகில் உள்ள காமராஜர் மன்றத்தில் நிறுத்தியிருந்தார்.பின்னர் காலை எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் […]

Police Department News

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. ஆறுமுகச்சாமி அவர்கள் மற்றும் போக்குவரத்து நகர் மற்றும் தல்லாகுளம் சரகம் உதவி ஆணையர்கள் திரு. திருமலைகுமார் அவர்கள், திரு. மாரியப்பன் ஆகியோர்கள் முன்னிலையில் மதுரை மாநகரில் உள்ள போக்குவரத்து காவல் அதிகாரிகள், மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கும் மேலும் பொதுமக்களுக்கும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் face […]

Police Department News

Law and Order Madurai City – Promulgation of an order – under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act 1888

Law and Order Madurai City – Promulgation of anorder – under section 41 and 41(A) of Tamil NaduCity Police Act 1888 An order under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act1888, is promulgated prohibiting holding of any procession, demonstration, ortaking part in any drill, training or assembly with arms or in uniform […]