மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு கடந்த 15.01.22 அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது அரசு விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு காளைகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவ்விதம் டோக்கனுடன் வந்திருந்த காளைகளை முறையாக வரிசைப்படுத்தி வாடி வாசலுக்குள் அனுப்பப்பட்டது. இந்நிலையில் மேற்படி ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து […]
Day: January 20, 2022
தமிழ்நாடு நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவலர் – பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும் புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற […]
மதுரை, வண்டியூரில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது
மதுரை, வண்டியூரில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது மதுரை வண்டியூர் மது பானக்கூடம் அருகே கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் பதுங்கி இருப்பதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்னஹா அவர்கள் உத்தர விட்டார் இதன்படி மாநக ர வடக்கு துணை ஆணையர் திரு. ராஜசேகர் அவர்கள் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி […]