சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி அருகே உள்ள ஐயங்கார் பேக்கரியில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் மேற்படி பேக்கரியில் திடீர் சோதனை மேற்கொண்ட போது அங்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 9 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு விற்பனையில் ஈடுபட்ட விஜயகுமார் (25), த.பெ. […]
Day: July 8, 2022
விபத்துகளை தடுக்க விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போக்குவரத்து துணை ஆணையரின் அதிரடி
விபத்துகளை தடுக்க விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போக்குவரத்து துணை ஆணையரின் அதிரடி மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. ஆறுமுகச்சாமி அவர்களின் உத்தரவின் பெயரில் மதுரை மாநகர் முழுவதும் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக ஒருவழி பாதையில் (no entry )செல்லும் வாகனங்களுக்கு, குறிப்பாக ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.. இதில் ஒரே நாளில் 200 க்கு மேற்பட்ட ஆட்டோக்களுக்கும்..600 க்கும் மேற்பட்ட இதர வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையில் சென்ற விதிமீறலுக்காக மொத்தம் 80,000 […]
போக்சோ மற்றும் மோசடி வழக்கில் 4 குற்றவாளிகள் கைது தல்லாகுளம் போலிசாரின் அதிரடி நடவடிக்கை
போக்சோ மற்றும் மோசடி வழக்கில் 4 குற்றவாளிகள் கைது தல்லாகுளம் போலிசாரின் அதிரடி நடவடிக்கை கடந்த 5 ம் தேதி மதுரை லெட்சுமிபுரம் 7 வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி இந்துமதி என்பவர் தனது மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வீட்டிலிருந்த 10 பவுன் தங்கச் செயினை எடுத்து வர சொல்லி ஏமாற்றிய மதுரை கோ.புதூர் சபீர் அஹமது மகன் பயாஸ்கான் என்பவர் மீது கொடுத்த புகாரின் பேரில் […]