நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தலா 14 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.7,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 14.07.2022 திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கடந்த 1997 ம் ஆண்டு ராஜேந்திரகுமார் என்பவர் அளித்த நில மோசடி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கேரளாவை சேர்ந்த பாலகோபால் (60) மற்றும் தங்கச்சன் (76) ஆகிய இரண்டு நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். […]
Day: July 15, 2022
காவல் துறையில் காவலர்கள் பற்றாகுறை. அதிகரிக்கும் குற்றங்கள்
காவல் துறையில் காவலர்கள் பற்றாகுறை. அதிகரிக்கும் குற்றங்கள் மதுரை அருகே மேலூரில் போலிசார் பற்றாகுறையால் அதிகரிக்கும் குற்றங்களால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடுதல் போலிசாரை நியமித்து குற்றங்களை தடுக்க எஸ்.பி.,அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 45 போலிசாரில் பாதுகாப்பு நீதிமன்றம் உள்ளிட்ட பணிகளுக்கு 35 பேர் சென்று விடுகின்றனர். மீதமுள்ளவர்களால் ரோந்து செல்ல முடியாத நிலையில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பொது மக்கள் கூறியதாவது நேற்று முன் தினம் ஆய்வாளர் உள்ளிட்ட 3 […]
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதில் ரேஷன் அரிசி கடத்திய 3 நபர்கள் கைது
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதில் ரேஷன் அரிசி கடத்திய 3 நபர்கள் கைது திருப்பரங்குன்றம் கோவில் அருகே சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருப்பரங்குன்றம் அருகே உள்ள 16 கால் மண்டபம் முன்பு, திருப்பங்குன்றம் V-1 காவல் நிலைய போலிசார் 13/7/2022 மாலை 16. 45 மணி அளவில் ஆய்வாளர் அவர்களின் உத்தரவுபடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பசுமாலை, திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக அவனியாபுரத்திற்கு சென்று […]