பன்னியள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது. தர்மபுரி மாவட்டத்தில் போதை பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் 2.0 நடவடிக்கையின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாரண்டஅள்ளி காவல்துறைக்கு பன்னியள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதை தொடர்ந்து பன்னியள்ளி கிராமத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை பன்னியள்ளி கிராமத்தில் சரவணன் […]
Day: July 3, 2022
காவலர் வன்முறை தடுப்பு பற்றி காவல் துறையினருக்கு விழிப்புணர்வு வழங்கிய தமிழக D.G.P
காவலர் வன்முறை தடுப்பு பற்றி காவல் துறையினருக்கு விழிப்புணர்வு வழங்கிய தமிழக D.G.P காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை முற்றிலும் தடுத்து காவல் நிலைய மரணங்கள் இல்லாத நிலையை உறுதி செய்யும் விதமாக (Prevention of custodial violence) காவல் துறையினர்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் Dr.C.சைலேந்திரபாபு IPS.அவர்களின் சீரிய முயற்ச்சியில் தமிழக காவல் துறையும் “Voice of Voiceless” என்ற அமைப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளும் இணைந்து […]
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 109 (கஞ்சா 8, புகையிலை 1, போக்சோ 06, சட்டம் ஒழுங்கு 94) நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. . குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 470 நபர்களிடமிருந்து நன்னடத்தை பிணை பெறப்பட்டு நன்னடத்தை பிணையை மீறி […]