Police Department News

அருப்புக்கோட்டை
எம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவில்
பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடி தூவி நகை பணம் கொள்ளை.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டைஎம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவில்பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடி தூவி நகை பணம் கொள்ளை. தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை. அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் ஓய்வு பெற்ற ஆசிரியரான சங்கரபாண்டியன் தனது மனைவியான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதிமணி என்பவருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஸ் சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். […]