சன் பிலிம் ஒட்டி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய தெப்பகுளம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கார்களின் உள்ளே இருக்க கூடியவை தெளிவாக தெரியாத வண்ணம் சன் பிலிம் என்று சொல்லக்கூடிய கூலிங் ஸ்டிக்கர் ஒட்டி வாகனங்களை இயக்கி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது சட்ட விரோதமான பொருட்களை கடத்துவது மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச்செயல் புரிவோர்களுக்கு சாதகமாக இருக்கிறது இதனால் இவ்வாறு சன் பிலிம் ஒட்டி வாகனங்களை இயக்க கூடாது […]
Day: July 20, 2022
மதுரையில் முன் விரோத்தின் காரணமாக ரவுடி கொலை!!
மதுரையில் முன் விரோத்தின் காரணமாக ரவுடி கொலை!! மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே, ரவுடி ஜெபமணி கொலைசெய்யப்பட்டார்.மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, C1 திடீர் நகர் காவல் நிலையத்திற்க்கு உள்ளபட்ட மேலவாசல் பகுதியில் குடியிருந்து வரும் ,ஜெபமணி வயது 26/2022 இவர் மீது23வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த நிலையில் முன் விரோதத்தில் அவரை 14/07/2022 அன்று இரவு 9.30 மணி அளவில் மது குடித்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த இரு சக்கரவாகனத்தில் சிலர் […]
மதுரை அலங்காநல்லூர் அருகே ,அரசுமானியவிலை மண்ணெண்ணை கடத்திய இருவர் கைது! மதுரை டேங்கர் லாரி பறிமுதல்
மதுரை அலங்காநல்லூர் அருகே ,அரசுமானியவிலை மண்ணெண்ணை கடத்திய இருவர் கைது! மதுரை டேங்கர் லாரி பறிமுதல் மதுரை 18.7.2022 தேதிதமிழக அரசு நியாய விலைக் கடைகளில் மானியம் விலையில் ரேஷன் பொருட்கள் மண்ணெண்ணை உள்ளிட்டவற்றை வழங்கிவருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் பகுதியில் இருந்து நியாய விலைக்கடைகளுக்கு வழங்குவதற்காக டேங்கர் லாரிகள் மூலம் மண்ணெண்ணை அனுப்புவதற்காக நான்கு மையங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் சட்ட விரோதமாக மண்ணெண்ணை லாரி ஒன்று […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நடவடிக்கை
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நடவடிக்கை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி கொடைக்கானல் உட்கோட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் மன்னவனூர் கைகாட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1). வைரவேல் (30), த.பெ. கருத்தப்பாண்டி, மன்னவனூர், 2). லட்சுமணன்(38), த.பெ. செல் வம், மன்னவனூர், […]