Police Department News

மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது,சிலைமான் போலிசார் நடவாடிக்கை

மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது,சிலைமான் போலிசார் நடவாடிக்கை மதுரைதிருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு ரேஷன் அரிசி 115 மூட்டைகளில் 50 கிலோ வீதம் 5750 Kg, 5.75 டன் அரிசியை கடத்திய 5 பேர் கைது!லாரி பறிமுதல்!! மதுரை சிலைமான் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்து வந்த நிலையில், அந்த வழியாக வந்த லாரி ஒன்றில் சோதனை செய்த போது. அதில் ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பிடித்தனர்.மேலு‌ம் […]

Police Department News

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற World police fire games தங்கம் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக போலிசாருக்கு மதுரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற World police fire games தங்கம் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக போலிசாருக்கு மதுரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு நெதர்லாந்த் நாட்டில் ராட்டர் டேமில் நடைபெற்ற world police fire games 2022 ல் தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக மதுரை மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர் திரு சந்துரு அவர்கள் நிளம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று தமிழக காவல் துறைக்கும் இந்திய […]

Police Department News

25.07.2022 “செல்விருந் தோம்பி வருவிருந்து ” என்று நம் தமிழ் அன்பை காட்டும் வகையில்
சென்னை அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் திரு .மகேந்திரன் I.P.S அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

25.07.2022 “செல்விருந் தோம்பி வருவிருந்து ” என்று நம் தமிழ் அன்பை காட்டும் வகையில்சென்னை அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் திரு .மகேந்திரன் I.P.S அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. இன்று மாலை 6.00 மணியளவில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை காவல் சாவடியில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி அடையாறு மாவட்ட […]