Police Department News

கலவர கும்பலை கட்டுப்படுத்துவது குறித்து போலீசாருக்கு பயிற்சி

கலவர கும்பலை கட்டுப்படுத்துவது குறித்து போலீசாருக்கு பயிற்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 22.07.202209 காவல் அதிகாரிகள் மற்றும் 80 ஆளினர்களுடன் மத்திய மண்டல காவல்துறை தலைவர், காவல்துறை துணை தலைவர், திருச்சி சரகம், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி இன்றைய வாராந்திர கவாதில்மாவட்டத்தில் ஏற்படும் சட்டம் & ஒழுங்கு பிரச்சனையின் போது கலவர கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கலைக்கவும் 5 காவல் அதிகாரிகள் மற்றும் 51 காவல் ஆளினர்களை கொண்டு Mob Operation பயிற்சி […]

Police Department News

பள்ளி மாணவ மாணவியருக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

பள்ளி மாணவ மாணவியருக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பூர்ண கிருஷ்ணன் அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை இயக்க கூடாது என்றும் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டார். பள்ளி மாணவ மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்பொழுது தலைக்கவசம் அணிந்து […]

Police Department News

திருமங்கலம் அருகே 68 கிலோ குட்கா பறிமுதல், இருவர் கைது!!

திருமங்கலம் அருகே 68 கிலோ குட்கா பறிமுதல், இருவர் கைது!! மதுரை திருமங்கலம் அடுத்த கூத்தியார்குண்டு பகுதியில் கடை & வீட்டில் பதுக்கி வைத்திருந்த68 கிலோ குட்காவைஅஸ்டீன்பட்டி போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். கூத்தியார்குண்டு & தப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அஸ்டீன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர், திரு.சிவலிங்கம் தலைமையில் போலீசார் சோதனை […]

Police Department News

மேலூர் கீழவளவு பகுதியில் 370 கிலோ குட்கா மூடை கணக்கில் பறிமுதல், இரண்டு பேர் கைது,மற்றும் 3 நபர்கள் தலைமறைவு ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்

மேலூர் கீழவளவு பகுதியில் 370 கிலோ குட்கா மூடை கணக்கில் பறிமுதல், இரண்டு பேர் கைது,மற்றும் 3 நபர்கள் தலைமறைவு ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் DIG மற்றும் SPSpl Team மற்றும் கீழவளவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கொங்கம்பட்டி விளக்கு அருகே ரோந்து செல்லும்போது மூன்று நபர் புகையிலை மூட்டைகளுடன் நின்று கொண்டிருக்கும் போது போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும் போது 1) பவுசன்-30 , […]

Police Department News

கள்ளக்குறிச்சி பாதுகாப்பு பணியில் போலீசார்க்கு உணவு வழங்கிய ஊர்காவல் படை

கள்ளக்குறிச்சி பாதுகாப்பு பணியில் போலீசார்க்கு உணவு வழங்கிய ஊர்காவல் படை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. அதனை தொடர்ந்த டிஜிபி, ஐஜி, டி.ஐ. ஜி,க்கள் மற்றும் சேலம் திருவண்ணாமலை, கரூர், வேலூர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் 750 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்காவல் […]

Police Department News

மதுரை அருகே மேலூரில் DSP அலுவலகத்தில் டி.ஐ.ஜி,. ஆய்வு

மதுரை அருகே மேலூரில் DSP அலுவலகத்தில் டி.ஐ.ஜி,. ஆய்வு மதுரை மேலூரில் உள்ள DSP அலுவலகத்தில் குற்றங்களை தடுப்பது குறித்து மதுரை சரக DIG தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியில் உள்ள மேலூர் உள் கோட்டம் DSP அலுவலகத்தில் மதுரை சரக காவல் துறை DIG பொன்னி அவர்கள் தலைமையில் குற்றங்களை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது DSP பிரபாகரன் தனிப்பிரிவு SI முத்துகுமார் குற்றப்பிரிவு போலிசார் உள்ளிட்டோர் இதில் […]

Police Department News

விருதுநகர் மாவட்டம்:-
நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கிறது ஏதேனும் ஒரு இடத்தில்.

விருதுநகர் மாவட்டம்:-நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கிறது ஏதேனும் ஒரு இடத்தில். அதில் பெரிதும் பாதிக்கப்பட்டு துயரம் அடைபவர்கள் ஏராளம்தான். திருட்டில் புதுமை காட்டினாலும் அதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவும்,தடுக்கவும் என புதுமையை காட்டுவதுதான் காவல் துறை என்றால் அது சாத்தியம் என்று சத்தமின்றி சாதித்து வருகிறது. குற்றத்தையும் அதனை தடுக்கும் விதமாக தமிழக காவல் துறையில் காவல் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து மாவட்டத்திலும் பொது மக்கள் தெரிந்துகொள்ளவும் அதை தெரிவிக்கும் […]