கிராம உதவியாளரை பணிநீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை- மாவட்ட கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 60 சதவீதம் மாற்றுத்திறனாளியான நான், கடந்த டிசம்பர் மாதம் முத்தையாபுரம் ஊராட்சி எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். மேலும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டு கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்ட பணியானது […]
Day: June 21, 2023
குடியிருப்போர் நலச்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
குடியிருப்போர் நலச்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் மதுரை மாநகராட்சி 67-வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து குடியி ருப்போர் நல சங்கத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்த பகுதியில் உள்ள சாலைகள் சரியில்லாமல் குண்டும், குழியுமாக இருக்கிறது. மேலும் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. பாதாள சாக்கடை வசதி இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சரியான முறையில் இல்லை. குடிநீர் தினசரி வழங்க […]
போக்குவரத்து விதி மீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை டிஜிபி உத்தரவு
போக்குவரத்து விதி மீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை டிஜிபி உத்தரவு எட்டு விதமான போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக தீவிர வாகன சோதனையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் அதி வேகம் சிக்னல்களை மீறுதல் மொபைல் போனில் பேசியபடியும்குடி போதையிலும் வாகனம் ஓட்டுதல் எதிர் திசையில் வாகனத்தை செலுத்துதல் அதிக நபர்களை வாகனத்தில் ஏற்றுதல் குறித்த விதி மீறல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் அதே போல் காரில் சீட் […]
ஒரே நாளில் 3 இடங்களில் வேட்டை: பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
ஒரே நாளில் 3 இடங்களில் வேட்டை: பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் திம்மாபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் வந்த பெண் அணிந்திருந்த தாலி செயினை மர்ம நபர்கள் கடந்த 31-ந்தேதி பறித்து சென்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் தனியாக சென்ற பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். மேலும் வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த செயினை மர்ம நபர்கள் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது25). இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது வண்டியை நிறுத்திவிட்டு ரேஷ் செய்ததால் அதிக சத்தம் எழுந்தது. அப்போது அங்கு வந்த நாகேஷ் அந்த வாலிபரை தட்டிகேட்டதால் வாய்தகராறு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (32), கஜேந்திரன் (31), முருகேசன் (27), சிவா ஆகியோருக்கு தகவல் […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து தொழிலாளி சாவு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே தேவர்குந்தானி பகுதியைச் சேர்ந்தவர் மண்டப்பா (வயது45). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் (36), கரியசத்திரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு தங்கடிகுப்பம் அருகே வந்தனர். அப்போது அவர்கள் கோத்தகிருஷ்ண–பள்ளி-சின்னகொத்தூர் அருகே வந்தபோது எதிர் பாராதவிதமாக வண்டி நிலை தடுமாறி முன்னாள் சென்ற மாட்டுவண்டியின் மீது மோதியது. இதில் பலத்த […]
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருள்கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருள்கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர மற்றும் போலீசார் அரிசி கடத்தலை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் 2 குழுக்களாக […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது25). இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது வண்டியை நிறுத்திவிட்டு ரேஷ் செய்ததால் அதிக சத்தம் எழுந்தது. அப்போது அங்கு வந்த நாகேஷ் அந்த வாலிபரை தட்டிகேட்டதால் வாய்தகராறு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (32), கஜேந்திரன் (31), முருகேசன் (27), சிவா ஆகியோருக்கு தகவல் […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஏ.கே. நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அம்சு பாண்டி. இவரது மனைவி கிருஷ்ணவேணி ( வயது 42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆசிரியை தற்கொலை கிருஷ்ணவேணி செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியை யாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணவேணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து செங்கோட்டை […]
மகனை திருத்த தற்கொலை நாடகம்.. தூக்கு கயிற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை
மகனை திருத்த தற்கொலை நாடகம்.. தூக்கு கயிற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. ஆசிரியை. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர் கடந்த 15 வருடங்களாக மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், ஆசிரியை கிருஷ்ணவேணியின் மகன் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக தெரிகிறது. பலமுறை கண்டித்தும் பள்ளிக்கு சரியாக செல்வதில்லையாம். இதனால் மகனை திருத்துவதற்காக தற்கொலை செய்யப்போவதாக கூறி மிரட்டி உள்ளார். அத்துடன் மகன் கண் […]