Police Department News

மது போதையில் நண்பரை அடித்துக்கொன்ற வாலிபர்- பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வெறிச்செயல்.

மது போதையில் நண்பரை அடித்துக்கொன்ற வாலிபர்- பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வெறிச்செயல். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன் குறிச்சி கிராமம் ஆவுடையார்புரத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து மகன் சக்திமோகன் (வயது 48). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராமம் ஆகும்.சக்திமோகனுக்கு அவரது அக்காள் மகளை திருமணம் செய்து வைத்து ஒரு மகன் உள்ள நிலையில் சக்தி மோகன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு […]

Police Department News

போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்‌ஷனை கையில் எடுத்துள்ளது.

போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்‌ஷனை கையில் எடுத்துள்ளது. போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்‌ஷனை கையில் எடுத்துள்ளது. கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகளவில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. காவல்துறையினர், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை […]

Police Department News

போதை மாத்திரை வைத்திருந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டாதாரி உட்பட 2 பேர் கைது

போதை மாத்திரை வைத்திருந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டாதாரி உட்பட 2 பேர் கைது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கொக்கரசன்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாதிரி வைத்து விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனையிட்டபோது காட்டூர் அண்ணா நகர் கொடிமர தெருவை சேர்ந்த ஜாபரலி மகன் ஆசிக் ( 24 ). இவர் […]

National Police News

தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி

தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி சோழவந்தான்அக்டோபர் 13-ந் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன் மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இதில் […]

Police Department News

காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. திருநள்ளாறுபுதுவை மாநிலத்தில் சமீப காலமாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும், பள்ளி, கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காரைக்காலில் மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன், இன்ஸ்பெக்டர்கள் லெனின்பாரதி (திரு-பட்டினம்), புருஷோத்தமன் (காரைக்கால் நகரம்) மற்றும் […]