பெண்ணை காரில் அழைத்து சென்று தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்: 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நெல்லை மாவட்டம் பணகுடி கோரி காலனியை சேர்ந்தவர் சித்திரை செல்வன்(வயது 36). இவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் மீது பணகுடி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு பெண் புகார் அளித்தார். அதில் சித்திரை செல்வன் தனக்கு பணம் தராமல் ஏமாற்றியதோடு தன்னை தாக்கியதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் புகார் மனு அளித்துவிட்டு […]
Day: October 11, 2023
பீகார் சம்பவத்தில் தொடர்பா?: மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
பீகார் சம்பவத்தில் தொடர்பா?: மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை மதுரையில் இஸ்லாமிய இளைஞரிடம் தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி அவரது செல்போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர்.நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி சோதனை […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலபட்டியை சேர்ந்தவர் சந்தானம்(வயது45). இவரது மனைவி இறந்து விட்டார். சொக்கநாதன்பட்டியில் 2 மகள்கள் மனைவியின் சகோதரி பராமரிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக சந்தானம் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருமங்கலம் குதிரைசாரி குளம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திருச்சியை சேர்ந்த கிருபா ராஜதுரை என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதில் சந்தானம் நிலை […]
மதுரை கொட்டாம்பட்டியில் 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை
மதுரை கொட்டாம்பட்டியில் 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கருங்காலக்குடி கிராமம். இங்குள்ள சிங்கம்புணரி ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் எதிர்புறம் வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்கு 5க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.அதே பகுதியை சேர்ந்த சுபீப் உலாகான் என்பவர் வணிக வளாக கட்டிடத்தில் பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் […]
போக்குவரத்து சிக்னல்களை அகலப்படுத்த திட்டம்
போக்குவரத்து சிக்னல்களை அகலப்படுத்த திட்டம் மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாநகரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீ சாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் மதுரையில் போக்குவரத்து நெரி சல் மிக்க ஒன்றாக சிவகங்கை ரோடு உள்ளது. அண்ணா பஸ் நிலைய சந்திப்பில் இருந்து மேல மடை […]
பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்கள் ஏலம்-16-ந் தேதி நடக்கிறது
பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்கள் ஏலம்-16-ந் தேதி நடக்கிறது நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். நெல்லை:நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-நெல்லை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. அதன்படி நான்கு சக்கர வாகனங்கள்-5 மற்றும் இரு சக்கர வாகனங்கள்-2 என […]
எஸ்.பியின் நள்ளிரவு ரெய்டு -1200 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்
எஸ்.பியின் நள்ளிரவு ரெய்டு -1200 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் 9487464651 தொலைபேசி எண்ணுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் துறையூர் பச்சைமலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டதன் பேரில் 1. கார்த்தி, 2. விக்னேஷ் ஆகிய 2 காவலர்கள் இது தொடர்பாக தகவல் சேகரிக்கவும், துப்பு துலக்கவும் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இதில் […]
உலகமனநல தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய கருத்தரங்கு கூட்டம்
உலகமனநல தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய கருத்தரங்கு கூட்டம் (10.10.2023)நேற்று உலக மனநல தினத்தை (World Mental Health Day) முன்னிட்டு மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.T.மங்களேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகர காவல்துறை மற்றும் “Top Kids” இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் “Top Kids” மனநல ஆலோசகர் Dr. D.போஜராஜ், Ph.D, மனநலம் மற்றும் நல்வாழ்வு குறித்து உரை நிகழ்த்தினார். […]
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் .இன்று (11.10.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன், IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 54 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr. A. பிரதீப் IPS., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு. T.மங்களேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை […]
திரு.ஜூலியஸ் கிறிஸ்டோபர் (உதவி ஆணையாளர் போக்குவரத்து அடையாறு மாவட்டம்)அவர்களின் ஒழுங்கு நடவடிக்கை மூலம் OMR சாலையில் ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றி சாலையை சீர்செய்த J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் துறையினர் .
திரு.ஜூலியஸ் கிறிஸ்டோபர் (உதவி ஆணையாளர் போக்குவரத்து அடையாறு மாவட்டம்)அவர்களின் ஒழுங்கு நடவடிக்கை மூலம் OMR சாலையில் ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றி சாலையை சீர்செய்த J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் துறையினர் . சென்னை OMR பெருங்குடி சர்வீஸ் சாலையிலிருந்து கண்ணகி நகர் சர்வீஸ் சாலை வரை இருசக்கர வாகனம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து அபராதம் விதித்து போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் சென்னை பல்வேறு இடங்களில் நடைப்பெற்றுகொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு […]