குற்றவாளியை மறைக்க சாட்சியத்தை மறைத்தல் அல்லது பொய் தகவல் கொடுத்தல். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 201 (IPC Section 201) ஒரு குற்றம் நடைபெற்றதை அறிகிறோம் அல்லது அதனைப்பற்றி அறியும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த நிலையில் அந்தக் குற்றம் பற்றிய சாட்சியத்தை குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மறைப்பது குற்றமாகும். அந்த நோக்கத்துடன் நடைபெற்ற குற்றத்தை பற்றிய பொய்யான தகவலைத் தருவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றம் நடைபெற்றிருந்தால், […]
Day: October 18, 2023
சென்னை போலீசாருக்கு முதல்-அமைச்சரின் 10 கட்டளைகள் – போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி
சென்னை போலீசாருக்கு முதல்-அமைச்சரின் 10 கட்டளைகள் – போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி பொதுமக்களின் நலனை மையமாக வைத்து, சென்னை போலீசார் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 கட்டளைகள் பிறப்பித்துள்ளதாகவும், அவற்றை நிறைவேற்றி வருவதாகவும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார். 10 கட்டளைகள்சென்னை கோட்டையில் சமீபத்தில் நடந்த போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பொதுமக்களின் நலனை மையமாக வைத்து போலீசார் செயல்பட வேண்டும் என்று, பல்வேறு முக்கிய ஆலோசனைகளை முதல்-அமைச்சர் […]