சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்த முதியவருக்கு உதவிய J5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் திரு.ரமணி(சட்டம் ஒழுங்கு) அவர்கள் மற்றும் RCC Blue waves chTn 3232. 11.10.2023 இன்று காலை பெசன்ட் நகர் எலியட் கடற்கரையில் முதியவர் ஒருவர் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர் என்னவென்றால் அவருடைய பணப்பை மற்றும் அவருடைய உடைமைகளை தேடிக்கொண்டிருந்தார். அங்கு சென்ற J5 சாஸ்திரி நகர் ரோந்தில் இருந்த காவலர்கள் முதியரை அழைத்து சென்று […]
Day: October 12, 2023
16 காவல்துறை உயர் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
16 காவல்துறை உயர் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். டிஜிபி ரேங்கில் உள்ள அதிகாரி உட்பட தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். குடிமைப் பணிகள் சி.ஐ.டி டிஜிபி வன்னியப்பெருமாள், ஊர்க்காவல் படை கமாண்டண்ட்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.காவல்துறை […]
மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாநகராட்சி குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்திற்கு தேவையான 3.30 கோடி லிட்டர் அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதை தவிர்க்குமாறு […]
கட்டாய காத்திருப்பில் இருந்த IPS அதிகாரிகள் திஷா மிட்டல், தீபா சத்யனுக்கு மீண்டும் போஸ்டிங்!
கட்டாய காத்திருப்பில் இருந்த IPS அதிகாரிகள் திஷா மிட்டல், தீபா சத்யனுக்கு மீண்டும் போஸ்டிங்! கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 2 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் பணியிடம் வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் மாவட்ட துணை ஆணையராக இருந்த திஷா மிட்டல் கடந்த ஜனவரி மாதம் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவரை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலாளர் அமுதா […]
ரூ.1000 திட்டத்துக்காக புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைப்பு: விண்ணப்பித்தோர் ஏமாற்றம்
ரூ.1000 திட்டத்துக்காக புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைப்பு: விண்ணப்பித்தோர் ஏமாற்றம் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் பொது விநியோக திட்டம் மூலம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு தேவையான அரிசி முழு மானியத்திலும், பருப்பு, பாமாயில்,கோதுமை, சர்க்கரை ஆகியவற்றை குறைந்த விலையிலும் மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை […]
குமரி மாவட்டத்துக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்
குமரி மாவட்டத்துக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில்,குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம்தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருவாரூர், நீலகிரி உள்பட 16 இடங்களில் பணியாற்றி வந்த போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக […]
காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கருங்கல்பாளையம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஆகியோரை ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கருங்கல்பாளையம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஆகியோரை ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் துரைசாமி. இவர் காஞ்சிக்கோவில் பகுதியில் நடந்த ஒரு கோவில் பிரச்சினை தொடர்பாக வந்த புகாரின் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு சென்றது. இதையடுத்து அவர், போலீஸ் […]
கோவையில் .. போலீஸ் சட்டையில் கேமரா
கோவையில் .. போலீஸ் சட்டையில் கேமரா கோவை மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்து மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்கவும் 26000 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்களைகோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார். சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரம் என்றால் அது கோயம்புத்தூர் நகரம் தான். சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் அசுர வளர்ச்சி அடையும் நகரம் என்று சொன்னால் அது கோவைதான். கேரளாவின் நுழைவு வாயிலாக […]
கோவை பெண்ணை ஆபாசமாக பேசியதாக புகார்: டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா- சிக்கந்தர் கைது
கோவை பெண்ணை ஆபாசமாக பேசியதாக புகார்: டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா- சிக்கந்தர் கைது மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா. இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக்-டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி தனது பதிவுகளை பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்துள்ளார்.இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தபோதும் அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் […]
ஆட்டோவில் தவறவிட்ட. ஒரு லட்சம் ரூபாயை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு
ஆட்டோவில் தவறவிட்ட. ஒரு லட்சம் ரூபாயை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு சென்னை எருக்கஞ்சேரி, அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதர் (48). இவர்நேற்று முன்தினம் மாலை வள்ளுவர்கோட்டம் லேக் ஏரியாவில் இருந்துபெண் பயணி ஒருவரை ஆட்டோவில் சவாரியாக ஏற்றிக் கொண்டுதி.நகரில் இறக்கிவிட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து வேறோருபயணியை ஏற்றிக் கொண்டு அரும்பாக்கத்துக்கு சென்றார்.அங்கு சவாரிக்காக காத்திருந்தபோது, தனது ஆட்டோவின் பின் இருக்கையில் கைப்பை ஒன்று இருப்பதைக் கண்டார். அதை எடுத்துத் திறந்து பார்த்தபோது அதில் ரூ.1 […]