மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு அரிவாள் வெட்டு மதுரைதிருமங்கலம் அருகே உள்ள மொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி(வயது44). இவரது உறவினர் சூரியா(33). கடந்த 2002-ம் ஆண்டு அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக மதுரைக்கு பாரபத்தி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.அங்குள்ள கியாஸ் கம்பெனி அருகே பின்னால் வேகமாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை முந்தி அவர்களை வழிமறித்து நின்றது. அதில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய […]
Day: October 10, 2023
ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீர் சாவு.
ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீர் சாவு. மதுரைவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி யை சேர்ந்தவர் மருதுவீரன் என்ற மதுரை வீரன் (வயது 50). இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மருதுவீரன் அடைக்கப்பட்டி ருந்தார்.இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவ ருக்கு சிறை […]
மதுரையில் தனியார் நிறுவன குடோனில் டீத்தூள் பாக்கெட்டுகள் திருட்டு
மதுரையில் தனியார் நிறுவன குடோனில் டீத்தூள் பாக்கெட்டுகள் திருட்டு மதுரைவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் சேவியர் அந்தோணி ராஜசேகர் (வயது 68). இவர் மதுரை பழைய நத்தம் ரோட்டில் தனியார் நிறுவன ஏஜென்சியின் குடோன் பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் 18 வருடங்களாக இந்த குடோனின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இங்கு பல்வேறு பலசரக்கு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடோனை பூட்டிவிட்டு சேவியர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் வேலைக்கு […]
பஸ் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி பால் வியாபாரி பலி.
பஸ் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி பால் வியாபாரி பலி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் உள்ள பெரிய செம்மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ரூபன் (வயது 18). வீடுகள், கடைகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தார். இன்று காலை பால் விநியோகம் செய்வ தற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.அதே வேளையில் கொடைக்கானலை சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்ணு (35) பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷ்ணு […]
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்தால்தான் பொருட்கள் வழங்கப்படுமா? – அரசு விளக்கம்!
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்தால்தான் பொருட்கள் வழங்கப்படுமா? – அரசு விளக்கம்! பொருள்கள் பெற அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை மத்திய அரசு வழங்கும் அரிசியைப் பெறும் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் புதுப்பிக்க ekyc (இணைய வழியில் உங்கள் நுகர்வோரை அறிந்து கொள்ளுங்கள்) என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பொது விநியோகத் திட்ட அங்காடிகளிலுள்ள கருவி மூலம் கைரேகைப் பதிவு அல்லது […]
தென்காசியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
தென்காசியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது தென்காசி அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை பகுதியில் இளைஞர்களுக்கு மர்ம நபர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் தென்காசி போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் குத்துக்கல்வலசை ராமர் கோவில் தெருவை […]
உயிரோடு எரிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி- கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
உயிரோடு எரிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி- கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் வானுமாமலை ( வயது 30). கூலித்தொழிலாளி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார்.சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் மீது தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த […]
வங்கி ஏலத்திற்கு சென்ற அடுக்குமாடி குடியிருப்புகளை லீசிற்கு விடுவதாக கூறி ரூபாய் 1.50 கோடி மோசடி செய்த வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த மோசடி தம்பதியினர் கைது.
வங்கி ஏலத்திற்கு சென்ற அடுக்குமாடி குடியிருப்புகளை லீசிற்கு விடுவதாக கூறி ரூபாய் 1.50 கோடி மோசடி செய்த வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த மோசடி தம்பதியினர் கைது. புகார்தாரர் திரு.A. ஷாஜகான், வயது/63 ,த/பெ அகமது சுலைமான்,AJS Towers, எண்.4/32 , முதல் பிரதான சாலை இராயலா நகர், சென்னை-89 என்பவர் சென்னை காவல் ஆணையாளர் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தான் மேற்படி முகவரியில் ரூ. 15 லட்சம் கொடுத்து லீசிற்கு இருந்து வந்ததாகவும் லீஸ் […]
மதுரை மாநகரில் திறம்பட செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு
மதுரை மாநகரில் திறம்பட செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு குற்ற வழக்குகள் மற்றும் போக்குவரத்து பிரிவில் திறம்பட செயல்பட்ட 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். இதில் லோக் அதாலத்தில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை தீர்த்து வைத்த மத்திய குற்ற பிரிவு ஆய்வாளர் திருமதி. வீரம்மாள், CCPS சார்பு […]
மகாத்மா காந்திஜி – முத்தான 10 தகவல்கள்!
மகாத்மா காந்திஜி – முத்தான 10 தகவல்கள்! மகாத்மா காந்தியை குறிப்பிடும்போது மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்பர். இதில் காந்தி என்பது அவருடைய குடும்பப் பெயர். மோகன் தாஸ்தான் அவருடைய பெயர். கரம்சந் என்பது அவருடைய தந்தை பெயர்.1969ஆம் ஆண்டு முதல், இந்திய ரூபாயில் காந்தியின் உருவப்படம் அச்சிடப்பட்டு வருகிறது. இது ஒரு பழைய புகைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது. 1946ம் ஆண்டில் இந்தியா மற்றும் பர்மாக்கான பிரிட்டிஷ் செயலாளர் பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸுடன் கலந்து கொண்ட […]