மொபைல் எண்ணை மாற்ற வாடிக்கையாளர்களுக்காக புதிய அமைப்பை எஸ்.பி.ஐ ஏற்படுத்தியுள்ளது தெரியுமா? நாட்டின் முன்னணி பொதுத்துறைத் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற விரும்புவோருக்கு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைக்குச் சென்று பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்கும் வசதியை பெறலாம். இதற்காக, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் கிளையில் இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும். கணக்காளர் பாதுகாப்பு […]
Day: October 15, 2023
பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக்கூடாது.. ஜீன்ஸ் பேண்ட் அணியவும் தடை.. பார் கவுன்சில் உத்தரவு
பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக்கூடாது.. ஜீன்ஸ் பேண்ட் அணியவும் தடை.. பார் கவுன்சில் உத்தரவு நீதிமன்றங்களுக்கு செல்லும் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட் அணியக்கூடாது என்றும், பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என்றும் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி வழக்கறிஞர்கள் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தங்கள் கவுன்சிலின் கவனத்திற்கு […]
நீதி மன்றம் நீதியின் கோவில் ஆனால் நீதிபதிகள் கடவுள் அல்ல நீதிபதி அறிவுரை
நீதி மன்றம் நீதியின் கோவில் ஆனால் நீதிபதிகள் கடவுள் அல்ல நீதிபதி அறிவுரை கேரள மாநிலம் ஆலபுழாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2019-ம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்ரண்டிடம் ஒரு மனு கொடுத்தார் அது சம்பந்தமாக விசாரிக்க சென்ற போலீசார் புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்தனர் இந்த பொய் வழக்கை ரத்து செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நேற்று […]
கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்மாமனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா (வயது 18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். ஜீவிதாவின் தாய் ஜெயப்பிரதாவின் தம்பி சரண்ராஜ் (35). திருப்பத்தூரை அடுத்த சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த இவர் புகைப்பட கலைஞர் மற்றும் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் […]
காரில் 51 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது
காரில் 51 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது மதுரை கரிமேடு போலீசார் அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துசென்றனர். அப்போது கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக கார் ஒன்று இருப்பதை கண்டனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற போது காரிலிருந்து 4 பேர் தப்பி செல்ல முயன்றனர்.அவர்களை பிடித்து விசாரித்த போது மதுரை அச்சம்பத்தை சேர்ந்த கண்ணதாஸன் வயது 36 தத்தனேரி பிரகாஷ்ராஜ் வயது 28 பாலகுரு வயது 31 மற்றும் தப்பி சென்றவர் […]
தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியை வெட்டி ரூ.8 லட்சம் பறித்த 2 பேர் கைது
தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியை வெட்டி ரூ.8 லட்சம் பறித்த 2 பேர் கைது தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் பாபு (47). இவர் வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த 30-ந்தேதி இரவு பிரகாஷ்பாபு மண்ணடி பகுதியில் உள்ள கடைகளில் ரூ.8 லட்சம் பணத்தை வசூல் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தார். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரகாஷ்பாபுவின் மோட்டார் சைக்கிள் […]
நரிக்குடியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
நரிக்குடியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் சாலை இலுப்பைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 93-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திலகவதி, உதவி ஆசிரியை செல்வி மேரி தலைமை தாங்கினர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பிரவீன் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.அங்கு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உருவபடத்திற்கு மலர்தூவி […]
கடலூர் அருகே ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
கடலூர் அருகே ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி பழைய மேட்டுக் குப்பத்தை சேர்ந்தவர் திருமலை முருகன் (வயது 37). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் திருமலை முருகன் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறந்திருந்தது.அதிலிருந்த 3 1/4 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை […]
15.10.2023 A.P.J Abdul Kalam அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
15.10.2023 A.P.J Abdul Kalam அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. கனவு காணுங்கள் – கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும் – சிந்தனைகள் செயல்களாகும் – என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அப்துல் கலாம் J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அசோக்குமார் மற்றும் President திரு.கோபி RCC Blue waves chTn அவர்களால் பெசண்ட் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு […]