Police Department News

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், அவர்களில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், அவர்களில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பிருந்தா ஐபிஎஸ், அய்மன் ஜமால் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா, சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் ஆகியர் இருவருக்கும் பதவி உயர்வு அளிக்கப்ப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை, தமிழக அரசின் முதன்மை செயலர் பி.அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார். பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா […]

Police Department News

பொதுமக்களிடம் பிரச்சனை செய்தவர்களை தட்டி கேட்ட காவல்துறையினரை தாக்கிய இருவர்கள் குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது.

பொதுமக்களிடம் பிரச்சனை செய்தவர்களை தட்டி கேட்ட காவல்துறையினரை தாக்கிய இருவர்கள் குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது. தென்காசியில் 21.10.23 அன்று புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் அங்கு வந்த பொதுமக்களிடமும் திருநங்கையிடமும் பிரச்சனை செய்தவர்களை ஏன் பிரச்சனை செய்தீர்கள் என்று தட்டி கேட்ட காவல்துறை அதிகாரி, காவலரை மற்றும் பொதுமக்களையும் அசிங்கமாக பேசி கொலைவெறி தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் செய்த இருவரை தென்காசி காவல்துறையினர் உடனடியாக கைது செய்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் […]

Police Department News

கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு.

கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு. மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரபு (வயது 36). இவர் அதே பகுதியில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்னுத் தாயி (வயது33).இவர்கள் இவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று மதியம் உறவினர் இல்ல திருமண விழா விற்காக ஊமச்சிகுளம் வழி யாக அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை திருமண மண்டபத்திற்கு வந்தனர்.அப்போது இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த […]