தண்டனையிலிருந்து போலீசாரை விடுவிக்க ஐ.ஜி.,களுக்கு அதிகாரம் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளான போலீசாரின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரித்து தீர்வு காணும் அதிகாரம் மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் சிறப்பு பிரிவு ஐ.ஜி.,களுக்கு வழங்கப்பட்டுள்ளது சீருடை பணியாளர்க ளான போலீசார் ஒழுங்கீனமாக செயல்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் இதனால் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கும் சம்பளப்பிடித்தம் செய்யப்படும் சம்பள உயர்வும் கிடைக்காது சிறிய தண்டனை பெற்றவர் பட்டியலில் வைக்கப்படுவர்கள் அவர்கள் டி.ஜி.பி.,யை நேரடியாக சந்தித்து மனு அளித்து […]
Day: October 21, 2023
இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்காக 1026 எஸ்.ஐ.,க்கள் காத்திருப்பு
இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்காக 1026 எஸ்.ஐ.,க்கள் காத்திருப்பு தமிழகத்தில் எஸ்.ஐ.,பணியில் சேர்ந்து 12 ஆண்டுகளை கடந்தும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வின்றி 1026 பேர் காத்திருக்கின்றனர் . கடந்த 2011 ல் தமிழக அளவில் 1026 பேர் நேரடி எஸ்.ஐ.,களாக தேர்வு செய்யப்பட்டினர் இவர்கள் 10 ஆண்டு பணி முடித்ததும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க வேண்டும் ஆனால் 12 ஆண்டுகளை கடந்தும்பதவி உயர்வின்றி தவித்து கொண்டிருக்கின்றனர்.பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,கள் கூறியதாவது பணியில் சேர்ந்து 10 ஆண்டிற்கு மேலானதால் இன்பெக்டருக்கு […]
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் யாதவா மகளிர் கலைக்கல்லூரி மற்றும் இந்திய பல் மருத்துவ சங்க மதுரை கிளை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து சிறப்பு பல் மருத்துவ முகாம் நடந்தது.முகாமை மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் நடைபெற்ற பல் மருத்துவமுகாமில் 250 […]
பணியின்போது வீர மரணமடைந்த காவல் துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் நீத்தார் நினைவு தினம்
பணியின்போது வீர மரணமடைந்த காவல் துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் நீத்தார் நினைவு தினம் இந்தியா முழுவதும் தங்கள் பணியின்போது நாட்டுக்காக வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர்களை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும் அக்டோபர் மாதம் 21-ம் தேதியன்று “நீத்தார் நினைவு தினம்” (Commemoration day) அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு 21.10.2023 இன்று காலை 08.00 மணிக்கு, மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையர் மதுரை மாநகர், காவல்துறை தலைவர் தென்மண்டலம், காவல்துறை […]
குற்றதடுப்பு மற்றும் ரோந்து அலுவலுக்கான இருசக்கர வாகனங்களை மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
குற்றதடுப்பு மற்றும் ரோந்து அலுவலுக்கான இருசக்கர வாகனங்களை மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து அலுவலுக்கான 63 காவல் இரு சக்கர வாகனங்களில் சைரன், ஒளிரும் விளக்கு, பம்பர், முதலுதவி பெட்டி மற்றும் ஸ்டிக்கர் ஆகியவை புதிதாக பொருத்தப்பட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் வாகனங்கள் ரோந்து அலுவலுக்காக கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து அலுவலுக்காக வழங்கப்பட்ட […]
காவல் அதிகாரிகளின் கவாத்து உடற்பயிற்ச்சி.
22-10-2023 காவல் அதிகாரிகளின் கவாத்து உடற்பயிற்ச்சி. தருமபுரி மாவட்டபென்னாகரம் உட்கோட்ட காவல் அதிகாரிகள் வாராந்திர கவாத்து உடற்பயிற்ச்சியில் இன்று (சனிக்கிழமை) ஈடுப்பட்டனர் .இதில் பென்னாகரம் காவல் நிலைய உட்கோட்ட காவல் நிலையங்களானஒகேனக்கல்,ஏரியூர்,பெரும்பாலை,மற்றும் பென்னாகரம் காவல் நிலைய அதிகாரிகள் க்கும் கலந்துக்கொண்டனர்.வாரந்தோரும் இந்த உடற்பயிற்ச்சியில் கலந்துக்கொள்வதாள் காவல் அதிகாரிகளின்மனஅழுத்தம்,உடல்சோர்வு,போன்றவை குறையும்,இதனால் புத்துணர்ச்சியுடன் காவல்துறையினர்தங்கள் பணியை சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும். போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக… டாக்டர்.மு.ரஞ்சித்குமார். மற்றும் முருகேசன்…
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் யாதவா மகளிர் கலைக்கல்லூரி மற்றும் இந்திய பல் மருத்துவ சங்க மதுரை கிளை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து சிறப்பு பல் மருத்துவ முகாம் நடந்தது.முகாமை மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் நடைபெற்ற பல் மருத்துவமுகாமில் 250 […]