உயர்நீதி மன்றத்தின் கடமை குற்ற விசாரணை முறை விதி 483 CrPc 483. ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகளின் நீதிமன்றங்களின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்வதற்கான உயர் நீதிமன்றத்தின் கடமை.- ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் தனக்குக் கீழ் உள்ள நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகளின் நீதிமன்றங்களின் மீது அதன் கண்காணிப்பை செயல்படுத்தும், அத்தகைய மாஜிஸ்திரேட்டுகளால் வழக்குகளை விரைவாகவும் முறையாகவும் தீர்க்கப்படுவதை உறுதிசெய்யும். .
Day: October 17, 2023
யூபிஐ மூலம் பணம் செலுத்துவது தோல்வியடைந்தால் எப்படி திரும்பப்பெறுவது?
யூபிஐ மூலம் பணம் செலுத்துவது தோல்வியடைந்தால் எப்படி திரும்பப்பெறுவது? பணப் பரிமாற்றம் தொடர்பான ஆதாரத்தைச் சமர்ப்பித்து, பணம் செலுத்தும் ஸ்கிரீன் ஷாட் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் புதுடெல்லி: யூபிஐ வசதிகள் நமக்கு மிகவும் வசதியான ஆன்லைன் பணபரிமாற்ற முறையாக உள்ளது. நாம் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பவருக்கும் சொடுக்கு போடும் நேரத்தில் பணத்தை அனுப்பிவைக்க முடியும். டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யும் வசதி, நமது நேரத்தை மிச்சப்படுத்திவிட்டது. மூலம் மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் […]
மதுரையில் ரூ.40 கோடி வரை வசூலித்த பிரபல நகைக் கடை மூடல்? – காவல் ஆணையரிடம் மோசடி புகார்
மதுரையில் ரூ.40 கோடி வரை வசூலித்த பிரபல நகைக் கடை மூடல்? – காவல் ஆணையரிடம் மோசடி புகார் செய்கூலி, சேதாரம் இலவசம் என மதுரையில் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பிரபல நடைக் கடைக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள நிலையூரைச் சேர்ந்தவர் கீர்த்திகா. இவர், மதுரை மாநகர காவல் ஆணையர் லோநாதனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மேலமாசி வீதியிலுள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் […]