Police Department News

சீத்தா செட்டிக் கொட்டாய் கிராமத்தில் கனவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை .

சீத்தா செட்டிக் கொட்டாய் கிராமத்தில் கனவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை . தர்மபுரிமாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சீத்தா செட்டிக் கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி சதீஷ்குமார் இவரது மனைவி சின்னபாப்பா (வயது. 31)இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சதீஷ்குமார் தனது கூலி வருமானம் முழுவதும் தினமும் குடித்து விட்டு குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றாமல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.மனைவி கனவரிடம் குடிபழக்கத்தை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.மீண்டும் நேற்று […]

Police Department News

சாலை விபத்தில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு 2017 பேட்ச் காவலர்கள் சார்பில் நல உதவி

சாலை விபத்தில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு 2017 பேட்ச் காவலர்கள் சார்பில் நல உதவி சேலம் மாவட்டம், வீராணத்தை சேர்ந்தவரும் , கோவை மாநகர ஆயுதப்படை காவலராக பணியாற்றிய காவலர் 2325 தெய்வத்திரு கா. ராஜா(வயது-27) த/பெ காசியப்பன் அவர்கள் 13.07.2023 அன்று எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் மரணம் அடைந்தார்.இவருக்கு அவருடன் பணியில் சேர்ந்து தமிழக காவல்துறையில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர்கள் 2017- பேட்ச் காக்கும் உறவுகள் குழு என்ற வாட்ஸ்அப் குழு மூலம் […]

Police Department News

இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்பதன் அவசியம் குறித்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு

இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்பதன் அவசியம் குறித்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு மதுரை மாநகரில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் மற்றும் பின்னால்‌ அமர்ந்திருப்பவரும்‌ தலைக்கவசம்‌ அணிவது குறித்தும் மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ‌ 90% பேர்‌ மோட்டார்‌ சைக்கிளில்‌ தலைக்கவசம்‌ அணியாத காரணத்தினால்‌ இறக்கின்றனர்‌. இதில் அதிகளவில்‌ இளைஞர்களே இறக்கின்றனர், தலைக்கவசம்‌ அணிந்து செல்கிறவர்கள்‌, அதற்குரிய கழுத்து பட்டையை அணிவது […]

Police Department News

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு முதலமைச்சர் விருது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு முதலமைச்சர் விருது முதல்வரின் முகவரி’ துறையில் கடந்த 6 மாதத்தில் கடந்த ஜுலை மாதம் முடிய பெறப்பட்ட 3.42 லட்சம் மனுக்களில் 2.94 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இந்த வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் அவர்கள் மேற்படி முதல்வரின் முகவரி துறை மூலமாக பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் சிறப்பாக விரைவாக. விசாரித்து தீர்வு கண்ட அவரது பணியை பாராட்டி தமிழக முதல்வர் அவர்கள் […]

Police Department News

தேனி அருகே கடன் பாக்கி இருப்பதாக அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – சமையல் பணியாளர் புகார்

தேனி அருகே கடன் பாக்கி இருப்பதாக அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – சமையல் பணியாளர் புகார் தேனி மாவட்டம் க.விலக்கு அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியில் வசித்து வருபவர் பிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் மீது தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் அடமானக் கடன்பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்கு முறையாக தவணை செலுத்தி […]

Police Department News

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் 2 பெண்களிடம் பணம் திருட்டு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் 2 பெண்களிடம் பணம் திருட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நல்லூர் செல்லும் பஸ்நேற்று மதியம் நபஸ் நிலையம் வந்தது. இந்தப் பஸ்சில் ஏறுவதற்கு பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஏறி உள்ளனர்.அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் மனைவி அஞ்சலம் (65) செல்போன், ஆதார்கார்டு, ஏ.டி.எம்.கார்டு, 2 ஆயிரம் ரொக்க பணம் […]

Police Department News

நிலக்கோட்டையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தொழிலாளி கைது

நிலக்கோட்டையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தொழிலாளி கைது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயராஜ் (வயது 31). இவருக்கும் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்த சுகன்யா தேவி (வயது 28) என்பவருக்கும் கடந்த 17.05.2021 ஆம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.திருமணத்தின் போது நகை மற்றும் சீர் வரிசை கொடுக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது மேலும் 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் […]

Police Department News

கோவையில் வீட்டு முன்பு கோலம் போட்ட பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

கோவையில் வீட்டு முன்பு கோலம் போட்ட பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள செந்தில் ஜனதா நகரை சேர்ந்தவர் கலைவாணி (வயது 65).இவர் இன்று அதிகாலை உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார்.இது குறித்து கலைவாணி சிங்காநல்லூர் போலீஸ் […]