சென்னையில் கண்ணை கட்டும் டிராபிக்.. புதிய முயற்சியில் இறங்கிய போலீஸ்.. 2 இடத்தில் சக்சஸ் கோவையில் உள்ளது போல், சென்னையில் சிக்னல்களை குறைத்து யூடர்ன் ஏற்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் இறங்கி உள்ளனர். கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல்களை காலி செய்து அதற்கு பதில் யூடர்ன்களை ஏற்படுத்தினார்கள். சிக்னல்கள் இல்லா கோவை என்கிற முனைப்பில் தேவையற்ற பல சிக்னல்களை குறைத்தார்கள். அந்த நடவடிக்கைக்கு கோவையில் நல்ல பலன் கிடைத்தது. அதே முயற்சியை சென்னை […]
Day: October 31, 2023
போக்சோ கைதி தப்பி ஓட்டம்,3 வார்டன்கள் சஸ்பெண்ட்
போக்சோ கைதி தப்பி ஓட்டம்,3 வார்டன்கள் சஸ்பெண்ட் கோவை நஞ்சப்பா ரோடு மற்றும் காந்திபுரம் பாரதியார் ரோட்டில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து இரு பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. சிறை நன்னடத்தை விதிகளின் கீழ் இங்கு கூடலூர் ஓவேலியை சேர்ந்த. போக்சோ தண்டனை கைதி விஜய் ரத்தினம் வயது 32/23 ,பணிபுரிந்தார். இவருக்கு 2019, ல் நீதி மன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. கோவை மத்திய சிறையில் கைதியாக […]
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில்தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில்தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு தேசிய ஒற்றுமை நாளான இன்று (31.10.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையர் (வடக்கு) Dr.புக்யா சிநேக பிரியா IPS., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.T.மங்களேஸ்வரன் அவர்கள், காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் அனைவரும் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும், பாதுகாப்பையும் […]
பாலக்கோடு மைதீன் நகரில் தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு மாயமான சிறுவனை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார் .
பாலக்கோடு மைதீன் நகரில் தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு மாயமான சிறுவனை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார் . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மைதீன்நகரை சேர்ந்த வியபாரியின் 15 வயது மகன் பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்,நேற்று மாலை படிக்காமல் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்,இதனை கண்ட அவரது தந்தை செல்போன் எடுக்க கூடாது என மகனை கண்டித்துள்ளார், இதனால் விரக்தியடைந்த சிறுவன் நேற்று மாலை வீட்டிலிருந்து மாயமானார்,மகன் மாயமானாது […]