மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் அசத்தல்! 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது- தமிழக அரசு தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் 5 பேர் காந்தியடிகள் காவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது பெறும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவோருக்கு இந்த விருது என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 5 […]
Day: October 3, 2023
தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றவர்கள் கைது
தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றவர்கள் கைது தேனி அருகே அல்லிநகரம் போலீசார் வெங்கலாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற பாண்டி முருகன் (வயது51) என்பவரை கைது செய்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல் வடபுதுபட்டி பகுதியில் வீட்டின் அருகே மது விற்ற பாண்டி (49) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பு அருகே உள்ள கழிப்பறை பகுதியில் மது […]
உத்தமர் காந்தி விருது: மதுரை மண்டல மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ பாண்டியன் தேர்வு
உத்தமர் காந்தி விருது: மதுரை மண்டல மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ பாண்டியன் தேர்வு சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.ஐ பாண்டியன் என்பவருக்கு சிறந்த பணிக்கான உயரிய விருதான “காந்தியடிகள் காவல் விருது” (உத்தமர் காந்தி) கிடைத்துள்ளது. ஜனவரி 26ம் தேதி சென்னையில் இவ்விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அரிராமன் – நாகராணி தம்பதியரின் மகனான பாண்டியன், தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2016ல் நேரடியாக எஸ்.ஐ-யாக தேர்வாகி, பணியில் அமர்த்தப்பட்டார். மதுரை மண்டலத்தில் […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரூ.10லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் பறிமுதல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரூ.10லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் பறிமுதல் கடலூர் மாவட்டம்பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டி குப்பம் அடுத்த வல்லம் பஸ்நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி படை போலீசார் சோதனை செய்ததில் ரூ10லட்சம் மதிப்பிலான 1,245 மது பாட்டில்கள் மற்றும் பணம் ரூ.38,680ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
தருமபுரியில் நில அளவைத்துறையின் கழிவு வாகனம் நாளை ஏலம்
தருமபுரியில் நில அளவைத்துறையின் கழிவு வாகனம் நாளை ஏலம் தருமபுரியில் நில அளவைத்தறையின் கழிவு வாகனம் நாளை ஏலம் விடப்படுகிறது. அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும் தருமபுரி நில உதவி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தருமபுரி மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்த வாகனம் எண். மகேந்திரா ஜீப் கழிவு செய்யப்பட்ட தையடுத்து அந்த வாகனம் நாளை 3-ந்தேதி காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட நில அளவை […]
கோட்டகுப்பம் காவல் நிலையம் சார்பில் மாணவர்களுக்கு சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோட்டகுப்பம் காவல் நிலையம் சார்பில் மாணவர்களுக்கு சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்பேரில் கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பில் பொம்மையார்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் சாலை பாதுகாப்பு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கோட்டகுப்பம் […]
நெல்லையில் ஊர்க்காவல் படையில் வேலை
நெல்லையில் ஊர்க்காவல் படையில் வேலை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்கு நல்ல சமூக அந்தஸ்தில் உள்ள நபர்கள் தனியார் நிறுவனத் தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர காவல் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில், “பொதுநல சேவையும் தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமும் உள்ளவர்களாக இருக்க […]
காவேரிப்பாக்கத்தில் பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவேரிப்பாக்கத்தில் பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், சவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா. இவர் நேற்று காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்னையில் இருந்து தர்மபுரி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். பாலுசெட்டி சத்திரத்தில் பஸ்சில் இருந்து இறங்கியபோது தான் வைத்திருந்த கைப்பையை பஸ்சில் தவறவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் […]
யார் மேலான அதிகாரம் பெற்றவர்
யார் மேலான அதிகாரம் பெற்றவர் நாட்டில் அதிகாரப்போட்டி நடந்து வரும் இந்த வேளையில் யார் மேலானஅதிகாரம் படைத்தவர் என கேட்டால் நம்மில் பலர் யாரை கூறுவர்.குடியரசு தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரதமர் மத்திய அமைச்சர்கள் ஆளுனர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் இந்திய காவல் பணி அதிகாரிகள் என முடிந்த அளவிற்கு ஒரு பட்டியலே இடுவார்கள். இவர்கள் எல்லாம் அதிக அதிகாரம் படைத்தவர்களா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. உண்மையில் இவர்கலெல்லாம் அவர்களின் […]