மதுரை நகரில் 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 684 பேர் பலி மதுரை நகரில் 6 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துக்களில் 684பேர் பலியாகியுள்ளனர் பெரும்பாலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர்தான் விபத்துக்களில் சிக்குவதால் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.நகரில் விபத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் விபத்தையும் உயிரிழப்பையும் தடுக்க முடியவில்லைநேற்று முன் தினம் கூட மண்டேலா நகர் பகுதியில் நடந்த விபத்தில் […]
Day: October 7, 2023
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தீயணைப்பு மீட்பு பணி குழுவினரின் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்சி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தீயணைப்பு மீட்பு பணி குழுவினரின் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்சி இன்று தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி தெப்பக்குளத்தில் கண்டதேவி பிரசிடெண்ட் திருமதி. சுந்தரவள்ளி அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தேவகோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தின் சார்பாக தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலைய அலுவலர் ரவிமணி அவர்களின் தலைமையில் ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது
மதுரை சோழவந்தானில் தீயணைப்பு துறையினர் நடத்திய தகவல் பெறும் உரிமை சட்டப்பயிற்சி
மதுரை சோழவந்தானில் தீயணைப்பு துறையினர் நடத்திய தகவல் பெறும் உரிமை சட்டப்பயிற்சி மதுரை சோழவந்தான் பகுதியில் தீயணைப்பு துறை சார்பில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்சி நடந்தது நிலைய அலுவலர் தவுலத் பாதுஷா தலைமை வகித்தார் உதவி தலைமையாசிரியை உமா மகேஸ்வரி வரவேற்றார் மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விளக்கினார். கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிலைய எழுத்தர் பெரியசாமி தீயணைப்பு […]
மதுரை மன்னர்திருமலை நாயக்கர் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
மதுரை மன்னர்திருமலை நாயக்கர் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது திருப்புரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் அவர்களின் தலைமையில் வீரர்கள் பாதுகாப்பு விழிப்ணர்வு பயிற்சியளித்தனர் கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார் முதல்வர் ராமசுப்பையா வரவேற்றார். மாணவர் நலன் டீன் அழகேசன் ஏற்பாடுகள் செய்திருந்தார்.