Police Department News

புளியங்குடி அருகே ஓட்டல் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

புளியங்குடி அருகே ஓட்டல் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஈஸ்வரி சக்தி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.இன்று அதிகாலை இவர் புளியங்குடி ஊருக்கு வடபுறம் அமைந்துள்ள நவாசாலை பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்து சற்று தொலைவில் காட்டு பகுதியில் தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் […]

Police Department News

மது பானக்கடையில் மது அருந்தி விட்டு பணம் தராமல் தகராறு

மது பானக்கடையில் மது அருந்தி விட்டு பணம் தராமல் தகராறு தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தென்காசி யானை பாலம் மேல்புறம் உள்ள அரசு மதுபான கடை எண் 10707 ல் மதுபான கடையுடன் கூடிய அரசு பாரில் நேற்று 12.10.2023 ம் தேதி மதியம் சுமார் 02.30 மணியளவில் மது அருந்தி விட்டு குடிபோதையில் பணம் கொடுக்காமல் மேலும் பிராந்தி கேட்டு பார் சப்ளையரிடம் தகராறு செய்தும் அசிங்கமாக பேசியும் அங்குள்ள மது பாட்டில்களை […]

Police Department News

அரசு பள்ளி மாணவிகளுக்குதலா 15 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை

அரசு பள்ளி மாணவிகளுக்குதலா 15 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசுப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 18 ஏழை எளிய மாணவிகளுக்கு “ரெடிட் ஆக்சிஸ் கிராமின் லிமிடெட்” என்ற தொண்டு நிறுவனம் மூலம் தலா 15 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொண்டு […]

Police Department News

கலைஞர் மகளிர் திட்டம்: புதிய ரேஷன் கார்டு பணி மீண்டும் தொடக்கம்? அவர்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகை?

கலைஞர் மகளிர் திட்டம்: புதிய ரேஷன் கார்டு பணி மீண்டும் தொடக்கம்? அவர்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகை? தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் ரூ.1,000 உரிமை தொகை பெற பலரும் விண்ணப்பித்ததில், 1.065 கோடி குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கியதால், இதுவரை 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கலைஞர் திட்டத்திற்காக புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் […]

Police Department News

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம்

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம் திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தகவல் தொடா்பு அமைச்சகத்தின் தொலைத்தொடா்புத் துறை கடந்த மே 17-ஆம் தேதி டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை செயல்படுத்துவதற்காக குடிமக்களை மையமாகக் கொண்டு சஞ்சாா் சாத்தி என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணைய முகப்பில் Central Equipment […]

Police Department News

பாலியல் வழக்கு பதிவில் புதிய நெறிமுறை வெளியீடு

பாலியல் வழக்கு பதிவில் புதிய நெறிமுறை வெளியீடு பாலியல் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கூடாது என நீதிபதி அனூப் ஜெயராம் பாம்பானி கடந்த ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்தார் இதை தொடர்ந்து பாலியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக புது டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் அவர்களின் பெற்றோர்களின் பெயர் விலாசம் சமூக வலைதள விபரங்கள் […]

Police Department News

பயங்கரவாதிகள் பெயரில் பீதி போலீஸ் எச்சரிக்கை

பயங்கரவாதிகள் பெயரில் பீதி போலீஸ் எச்சரிக்கை தமிழகத்தில் மர்ம நபர்கள் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவைகளில் வதந்தி ஒன்றை பரப்பி வருகின்றனர். யாராவது உங்கள் வீட்டடிற்கு வந்து மருத்துவ கல்லூரியிலிருந்து வருகிறோம் உங்கள் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை இலவசமாக பரிசோதனை செய்கிறோம் என கூறுகின்றனரா? அவர்களை உடனடியாக விரட்டுங்கள் அல்லது போசாரிடம் பிடித்து கொடுங்கள்அந்த நபர்கள் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் இலவச பரிசோதனை என்ற பெயரில் எச்.ஐ.வி வைரசை பரப்புகின்றனர் என அவர்கள் பீதியை கிளப்பி வருகின்றனர் போலீஸ் அதிகாரிகள் […]

Police Department News

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு; வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம் பிராங் டி.ரூபன் – போக்குவரத்து காவல் உதவி […]

Police Department News

காரிமங்கலம் அருகே அடுத்தடுத்த இரண்டு கோயில்கள் மற்றும் அரசு பள்ளி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை-தொடர் கொள்ளை சம்பவத்தால் தினறும் போலீசார்

காரிமங்கலம் அருகே அடுத்தடுத்த இரண்டு கோயில்கள் மற்றும் அரசு பள்ளி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை-தொடர் கொள்ளை சம்பவத்தால் தினறும் போலீசார் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே உள்ள பூலாம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை பூஜைகள் முடிந்தது வழக்கம்போல் கோயில் அர்ச்சகர் கோயில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.இன்று காலை சென்று பார்த்த போது கோயில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல் […]

Police Department News

அகரம் சாலை ஓரம் கேட்பாரற்று கிடந்த சொகுசு காரில் 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பறிமுதல் .

அகரம் சாலை ஓரம் கேட்பாரற்று கிடந்த சொகுசு காரில் 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக கர்நாடகா, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சேலம் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வதும் போலீசார் அதை கண்டறிந்து பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அகரம் பிரிவு சாலை ஓரம் நீண்ட நேரம் சொகுசு கார் நின்று கொண்டிருப்பதாக […]