Police Recruitment

பரிசு கூப்பன் மோசடி சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

பரிசு கூப்பன் மோசடி சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை குறி வைத்து பிரபல வணிக நிறுவனங்கள், உணவகங்கள் பெயரில் சைபர்கிரைம் குற்றவாளிகள் பரிசு கூப்பன்களை அறிவித்து WhatsApp குழுக்களுக்கு அனுப்பி தொலைபேசி உள்ளிட்ட பரிசு பொருட்களை பெறலாம் என்று வதந்தி பரப்பி வருகின்றனர். இந்த இணைப்புகளை பயன்படுத்தி சைபர்கிரைம் குற்றவாளிகள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருட நேரிடலாம். எனவே இதுபோன்ற இணைப்புகளை தொட வேண்டாம் என்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக […]

Police Recruitment

பணியில் இருந்த போலீசார் மீது ஆட்டோ மோதி விபத்து டிஜிபி மற்றும் காவல் ஆணையர் நேரில் சென்று விசாரணை

பணியில் இருந்த போலீசார் மீது ஆட்டோ மோதி விபத்து டிஜிபி மற்றும் காவல் ஆணையர் நேரில் சென்று விசாரணை பணியில் இருந்த காவலர்கள் மீது ஆட்டோ மோதிவிபத்து. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்மதுரை அவனியாபுரம்,சின்ன உடைப்பு அருகே உள்ள தற்காலிக செக்போஸ்ட்டில் போலீசார் நேற்று காலைமருதுபாண்டியர் குருபூஜை தினத்தை ஒட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று, திடீரென […]

Police Recruitment

ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானவை” – தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானவை” – தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுபவை உண்மைக்கு புறம்பானவை” என்று தெரிவித்துள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், அச்சம்பவம் மற்றும் அதையொட்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சில விளக்கங்களையும் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “25.10.2023 அன்று மதியம்‌ 3 மணியளவில்‌, கருக்கா வினோத்‌ 42 வயது – (E-3 தேனாம்பேட்டை […]

Police Recruitment

மதுரையில் வாகன சோதனையில் 3773 வழக்குகள். மதுரை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

மதுரையில் வாகன சோதனையில் 3773 வழக்குகள். மதுரை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு மதுரை நகரில் அக்டோபர் 24, 25 தேதிகளில் போலீஸ் தரப்பில் வாகன சோதனை நடந்தது பதிவெண் இன்றி வாகனம் ஓட்டுதல் 58 குறைபாடு கொண்ட பதிவெண் பலகையுடன் வாகனம் ஓட்டுதல் 756, வாகன புகைபோக்கியில் அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றம் செய்து வாகனம் ஓட்டுதல் 28, என மொத்தம் 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இம்மாதத்தில் மொத்தம் 3773 வழக்குகள் […]

Police Recruitment

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐபிஎஸ் பதவியேற்பு

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐபிஎஸ் பதவியேற்பு திருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐ.பி.எஸ். பதவியேற்றுக் கொண்டார். திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகின்றது. கடந்த 4 மாதங்களாக மாநகர காவல்துறை ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், மாநகர் மற்றும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறியது. ஒரே மாதத்தில் 14 கொலை சம்பவங்கள் நடைபெற்றது. இந்தநிலையில், திருநெல்வேலி […]

Police Recruitment

மதுரையில் வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி

மதுரையில் வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி மதுரை கே.கே.நகர் 80 அடி ரோட்டை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகமது சல்மான்(வயது21). இவர் இறக்குமதி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைபாஸ் ரோட்டில் உள்ள பொன்மேனியை சேர்ந்த சையத்ரசின் என்பவர் முகமது சல்மானை சந்தித்தார்.அப்போது துருக்கி நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முகமது சல்மான் பல்வேறு தவணைகளில் சையத்ரசின் […]

Police Recruitment

பரிசு கூப்பன் மோசடி,சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

பரிசு கூப்பன் மோசடி,சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை பிரபல வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் பரிசு கூப்பன் அறிவித்து இருப்பதாக பரவி வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என மாநில சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் அவர்கள் கூறியதாவது தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் பிரபல வணிக நிறுவனங்கள் உணவகங்கள் பரிசு கூப்பன்களை அறிவித்துள்ளன இந்த லிங்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பினால் மொபைல் போன் உள்ளிட்ட பரிசு […]

Police Recruitment

தென்காசி சுரண்டையில் பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தென்காசி சுரண்டையில் பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி அருகே பெண் முதல்நிலை காவலர்கள் ராஜேஸ்வரி மற்றும் அன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாண்டி என்ற பாண்டியராஜ் (வயது34) என்பவர் அவர்களை வழிமறித்து இந்த தெருவிற்குள் நீங்கள் வரக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முதல் நிலை காவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் […]

Police Recruitment

தொழிலாளி-வியாபாரி உள்பட3 பேர் தற்கொலை

தொழிலாளி-வியாபாரி உள்பட3 பேர் தற்கொலை மதுரைசிலைமான் அருகே எஸ்.புளியங்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ராஜன் (41). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகததால் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Police Recruitment

தொடரும் மோசடிகள் : ஆதார் பயோமெட்ரிக்ஸை பாதுகாப்பது எப்படி? ஏன் அவசியம் ?

தொடரும் மோசடிகள் : ஆதார் பயோமெட்ரிக்ஸை பாதுகாப்பது எப்படி? ஏன் அவசியம் ? AEPS எனப்படுகின்ற ‘ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை‘ (Aadhaar Enabled Payment System) என்பது ஒரு வங்கி வாடிக்கையாளர் ஆதாரை தனது அடையாளமாகப் பயன்படுத்தி தனது ஆதார் செயல்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணபரிவர்த்தனைகள் செய்வதற்கான ஒரு சேவைமுறையாகும். இந்த சேவையின் மூலம், வங்கிக் கணக்கின் விவரங்களை அறிதல், வங்கிக் கணக்கிலுள்ள பணயிருப்பை அறிதல், மற்ற வங்கி கணக்கிலிருந்து பணத்தைப் பெறுதல் மற்றும் பணத்தை […]