ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் பிரசாத ஸ்டால் அகற்றம். குத்தகைதாரர் தீக்குளிக்க முயற்சி பதற்றம். ஸ்ரீவில்லிபுத்தூர் நவம்பர் 7 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் மகன் ராமர் வயது 45 என்பவர் பல வருடங்களாக பிரசாத ஸ்டால் அமைக்க கோவிலில் ஏலம் மூலம் குத்தகை எடுத்து நடத்தி வருகிறார்.இவர் கோவில் கொடிமரம் அருகே பிரசாத் ஸ்டால் நடத்தி வருவதாக கோவில் நிர்வாகம் […]
Day: November 12, 2023
அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் இன்று(10. 11. 23) மாணவ மாணவியர்களுக்கு விபத்தில்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு
அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் இன்று(10. 11. 23) மாணவ மாணவியர்களுக்கு விபத்தில்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் பட்டாசு வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியா பாய், உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி, அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்வேல் அவர்களும், உதவி காவல் ஆய்வாளர் […]
மதுரை விளக்குத்தூண் சந்திப்பில் நவீன மயமாக்கப்பட்ட காவல் உதவி மையம் திறப்பு:
மதுரை விளக்குத்தூண் சந்திப்பில் நவீன மயமாக்கப்பட்ட காவல் உதவி மையம் திறப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கோபுரங்கள் திறப்பு: மதுரை மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை விரைவில் அடையாளம் காண்பதற்காகவும் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படும் சமயங்களில் அவற்றை கண்காணித்து பொதுமக்கள் சிரமமின்றி தீபாவளி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும், மதுரை […]
மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனை யுடன் இணைந்து மதுரை மாநகர காவல்துறையினரின் மாபெரும் இரத்ததான முகாம்
மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனை யுடன் இணைந்து மதுரை மாநகர காவல்துறையினரின் மாபெரும் இரத்ததான முகாம் .மதுரை மாநகர காவல்துறை மற்றும் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமை இன்று காலை 11.00 மணிக்கு மதுரை மாநகர ஆயுதப் படையில் அமைந்துள்ள அரசு காவலர் மருத்துவமனையில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. ஜெ. லோகநாதன் IPS., அவர்கள் துவக்கிவைத்து ரத்த தானம் வழங்கினார். இந்த இரத்த தான […]
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நவீன மயமாக்கப்பட்ட காவல் உதவி மையம் காவல் ஆணையர் அவர்கள் திறந்து வைத்தார்
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நவீன மயமாக்கப்பட்ட காவல் உதவி மையம் காவல் ஆணையர் அவர்கள் திறந்து வைத்தார் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்,விபத்துக்களை தடுக்கவும் நவீனமயமாக்கப்பட்ட புதிய காவல் உதவி மையம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். J. லோகநாதன் IPS., அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இதில்1)தொலைவில் வரும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் சமிக்கைக்கு ஏற்ப ஒளிரும் LED STRIP –க்கள் அமைக்கப்பட்டுள்ளது.2) போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் வாகனங்களின் […]
155 முறை போக்குவரத்து விதிமீறல்! ரூ.86 ஆயிரம் அபராதம்.. பைக்கை தூக்கிய அதிகாரிகள்! ஆடிப்போன இளைஞர்
155 முறை போக்குவரத்து விதிமீறல்! ரூ.86 ஆயிரம் அபராதம்.. பைக்கை தூக்கிய அதிகாரிகள்! ஆடிப்போன இளைஞர் கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட இளைஞருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால், இந்த தொகையையும் அவர் செலுத்தவில்லை என்பதால் பைக்கை பறிமுதல் செய்து இருக்கிறார்கள் அதிகாரிகள்.. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு புதிய முறை கையாளப்படுகிறது. கேரளாவின் […]
பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு கூட்டம்
பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு கூட்டம் மதுரைதிருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீபாவளி பண்டிகையை பாது காப்பான முறையில் கொண்டாட மாணவ மாணவிகளை அறிவுறுத்தும் வகையில் தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலாஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசினார்.திருமங்கலம் தீயணைப்புத்துறை சார்ந்த அலுவலர்கள் […]