Police Recruitment

தருமபுரி‌ மான்காரன் கொட்டாய் பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியதில் கட்டிட மேஸ்திரி படுகாயம்.

தருமபுரி‌ மான்காரன் கொட்டாய் பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியதில் கட்டிட மேஸ்திரி படுகாயம். தருமபுரி மாவட்டம் பெரியமல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணன் (வயது .40)இவர் தருமபுரி செல்வதற்காக நேற்று காலை 10 மணி அளவில் தருமபுரி – மொரப்பூர் சாலையில் சோலைக்கொட்டாய் நோக்கி‌ மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்,மான்காரன் கொட்டாய் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பிரிவு சாலையில் இருந்து குறுக்கே வந்த மொபட் மோட்டார் சைக்கிள் மீது […]

Police Recruitment

மாரண்டஅள்ளி பொன்முடி தியேட்டரில் சினிமா பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் ஈடுபட்ட இருவர் கைது .

மாரண்டஅள்ளி பொன்முடி தியேட்டரில் சினிமா பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் ஈடுபட்ட இருவர் கைது . தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அமானி மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (வயது. 34) இவர் நேற்றிரவு மாரண்டஅள்ளியில் உள்ள பொன்முடி சினிமா தியேட்டரில் ஜிகர்தண்டா திரைப்படம் பார்த்து கொண்டிருந்தார்,இவருக்கு முன் சீட்டில் சிக்கமாண்டஅள்ளியை சேர்ந்த பிரகாஷ் (வயது.27) செல்வம் (வயது.22) ஆகியோர் அமர்ந்து சினிமா பார்த்து கொண்டிருந்தனர்.அப்போது முருகனின் கால் பிரகாஷ் மீது பட்டடுள்ளது,இதில் இருவருக்கும் […]

Police Recruitment

பாலக்கோடு ஆரதஅள்ளி சாலையில் மாம்பழம் ஜூஸ் கம்பெனி தொழிலாளி ஹிந்தி மொழி பேசியதால் தாக்கிய உள்ளூர் போதை அசாமிகள்.
4 பேர் கைது.

பாலக்கோடு ஆரதஅள்ளி சாலையில் மாம்பழம் ஜூஸ் கம்பெனி தொழிலாளி ஹிந்தி மொழி பேசியதால் தாக்கிய உள்ளூர் போதை அசாமிகள்.4 பேர் கைது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஆரதள்ளியில் மகா அக்ரோ மாம்பழம் கூல் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது.இக் கம்பெனியில் பீகார் மாநிலம் புர்னகி கிராமத்தை சேர்ந்த மதன்குமார் (வயது.37) என்பவர் வேலை செய்து வருகிறார்.நேற்று மாலை வேலை முடிந்து வெளியே வந்தவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்,அப்போது சாலையில் மது போதையில் இருந்த சொன்னம்பட்டி […]

Police Recruitment

தீபாவளியின் போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 2095 பேர் கைது

தீபாவளியின் போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 2095 பேர் கைது சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது அந்த வகையில் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததற்காக தமிழகம் முழுவதும் […]

Police Recruitment

தமிழகமெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலம், 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

தமிழகமெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலம், 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையானது தமிழகம் முழுவதும் ரூ. 467 கோடிக்கு மது பானமும் ரூ. 315 கோடிக்கு கறி கோழியும் விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Police Recruitment

வாலிபரிடம் ரூ.5.51 லட்சம் மோசடி

வாலிபரிடம் ரூ.5.51 லட்சம் மோசடி வேலூர் மாவட்டம், ஊசூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அமீன் (வயது 32). இவரை ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக நம்பிக்கை வார்த்தைகள் கூறினர்.இதனை உண்மை என நம்பிய அமீன் அவர்கள் அனுப்பிய லிங்கில் இணைந்தார். பின்னர் சிறிது சிறிதாக ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்து 520 அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினார்.மர்ம நபர்கள் கூறியபடி அமீன் முடித்துக் கொடுத்த வேலைக்கான பணம் அவரது வங்கி […]

Police Recruitment

காரியமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கரும்புகள் எரிந்து நாசம்.

காரியமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கரும்புகள் எரிந்து நாசம். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காளப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணிவேல் (வயது.45)அதே பகுதியில் இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்தார்.கரும்பு பயிர் வளர்ந்து அறுவடைக்கு தையராக இருந்த நிலையில் நேற்று மதியம் திடிரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு […]

Police Recruitment

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 29 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr.A. பிரதீப் IPS., காவல்துணை ஆணையர் (வடக்கு) திருமதி.Dr.புக்யா சினேக பிரியா IPS.,ஆகியோர் உடன் இருந்தனர். […]

Police Recruitment

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர் சவுதியில் மீன் பிடி தொழில் செய்தவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கும் படி கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர் சவுதியில் மீன் பிடி தொழில் செய்தவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கும் படி கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முள்ளிமுனை பகுதியை சேர்ந்தவர் சமயகாந்த் 32, திருமணமானவர் இவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். சவுதியில் அல்சுபைல் என்ற இடத்தில் மீன் பிடி தொழிலில் கூலியாகபணிபுரிந்தார். இவர் நவ.9 ல் கடலுக்கு சென்றுவிட்டு கரைக்கு வந்தவர் இரவு 9:00 மணியளவில் […]

Police Recruitment

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை
திருநெல்வேலியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலைதிருநெல்வேலியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் காதர் மகன் அசாரூதீன்(40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று இரவு பேட்டையில் இருந்து அசாரூதீன் பேட்டையிலிருந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அசாரூதின் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பேட்டை காவல் நிலைய போலீசார் […]