Police Recruitment

போலி சான்றிதழ் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளரை சென்னை போலீசார் கைது செய்தனர்

போலி சான்றிதழ் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளரை சென்னை போலீசார் கைது செய்தனர் போலி சான்றிதழ் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளரை சென்னை போலீஸார் கைது செய்தனர் மானிட்டர், பிரிண்டர், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் ஸ்கேனர், லேப்டாப், மொபைல் போன்கள், 3 போலி சான்றிதழ்கள், சுமார் 50 வெற்று சான்றிதழ் தாள்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலி கல்விச் சான்றிதழ் தயாரித்ததாக ஆந்திராவைச் சேர்ந்த 35 வயது […]

Police Recruitment

திக் திக் “திரில்லர்”.. 52 ஆண்டு கழித்து அம்பலமான அமெரிக்க கொலையாளி! சிக்கவைத்த சிகரெட் – எப்படி?

திக் திக் “திரில்லர்”.. 52 ஆண்டு கழித்து அம்பலமான அமெரிக்க கொலையாளி! சிக்கவைத்த சிகரெட் – எப்படி? 52 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஆசிரியையை கொலை செய்தவரை சிகரெட் துண்டு மூலம் புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் 52 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், சிகரெட் துண்டு மூலம் புலனாய்வு அமைப்பினர் துப்பு துலக்கி இருக்கிறார்கள். அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? கொலையாளி […]

Police Recruitment

Google Pay பயனர்களே, உங்கள் மொபைலில் இந்தப் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம் என Google விரும்புகிறது

Google Pay பயனர்களே, உங்கள் மொபைலில் இந்தப் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம் என Google விரும்புகிறது இந்தியாவின் சிறந்த UPI பேமெண்ட் செயலிகளில் ஒன்றான Google Pay, பரிவர்த்தனைகளைச் செய்யும்போது ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஸைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கிறது. இந்தப் பயன்பாடுகள் பயனரின் சாதனத்தைப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் மற்றவர்களை அனுமதிக்கின்றன, அவர்கள் சார்பாகப் பரிவர்த்தனைகள் செய்தல், அட்டை விவரங்களை அணுகுதல் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு OTPகளைப் பயன்படுத்துதல் போன்ற மோசடிச் செயல்களுக்கு வழிவகுக்கும். […]

Police Recruitment

ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிப்பு

ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிப்பு திருமங்கலம்மதுரை தேனூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோதி முத்து. மதுரை ஆயுதப்படை யில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து கடந்தாண்டு உயிரிழந்தார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.இதற்கிடையே தனலட்சுமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியபட் டியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தேனூருக்கு கிளம் பினார். திருமங்கலம் பஸ் நிலையத்தில் […]

Police Recruitment

150 வியாபாரிகளை அழைத்து போலீசார் எச்சரிக்கை- “குண்டர் சட்டம் பாயும்”

150 வியாபாரிகளை அழைத்து போலீசார் எச்சரிக்கை- “குண்டர் சட்டம் பாயும்” ராயபுரம்:கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் புகையிலை விற்பனை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளிலும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.வடசென்னை பகுதியில் குட்கா, […]

Police Recruitment

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்ட அலுவலர் பணியிடம்-விண்ணப்பிக்க எஸ்.பி. அழைப்பு

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்ட அலுவலர் பணியிடம்-விண்ணப்பிக்க எஸ்.பி. அழைப்பு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணியமைப்பு, குற்ற வழக்குகள் தொடர்பான வழக்குகள் மற்றும் மேல்முறையீடுகளில் வரைவு வாதுரை, எதிர்வாதுரை தயார் செய்வதற்கு உதவியாக ஒரு சட்ட அலுவலர் பணியிடம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.எனவே அந்த பதவிக்கு கீழ்கண்ட விதிகளின் தகுதி உள்ளவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். நியமனம் […]

Police Recruitment

சமூகத்தில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: நீதிபதி வேதனை

சமூகத்தில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: நீதிபதி வேதனை சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்தார்.கடந்த 2019-ம் ஆண்டில் வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 213 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன், அவரது சகோதரர் ரவி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தற்போது குபேந்திரன் தனக்கு ஜாமின் அளிக்கும் படி மதுரை […]

Police Recruitment

சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு. சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே 6 உதவி ஆய்வாளர்கள், […]

Police Recruitment

மதுரை மாநகரில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மதுரை மாநகரில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இன்று (22.11.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 317 மனுக்கள் பெறப்பட்டன. அதில்‌ சிறு கொடுக்கல்‌ வாங்கல்‌ பிரச்சனைகள்‌, குடும்பபிரச்சனைகள்‌, வாய்தகராறு பிரச்சனைகள்‌ உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சனைகள் சம்மந்தப்பட்ட 206 மனுக்கள்‌ தீர்வு செய்யப்பட்டு 4 […]