காரிமங்கலம் ராஜதுரை லாட்ஜியின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த சந்துரு (வயது.22) இவர் காரிமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ராஜதுரை என்ற தனியார் லாட்ஜில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 12ம் தேதி காலை லாட்ஜ் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றவர் மீண்டும் இரவு வீட்டிற்க்கு செல்ல மோட்டார் சைக்கிளை எடுக்க சென்ற போது, நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் […]
Day: November 19, 2023
சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நேற்று (18.11.2023) மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூர்சம்ஹார விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த தெற்குவாசல் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டதில் அவர் காலமானார்.மதுரை மாவட்டம் மேலூரில் நடத்த அவரின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் […]
வெள்ளிசந்தை அருகேயுள்ள மாங்காய் மண்டிக்கு தீ வைத்து கார் உட்பட 17 இலட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்த வழக்கில் 2 பேர் கைது.
வெள்ளிசந்தை அருகேயுள்ள மாங்காய் மண்டிக்கு தீ வைத்து கார் உட்பட 17 இலட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்த வழக்கில் 2 பேர் கைது. மேலும் இதற்கு தொடர்புடையவர்கள் குறித்து விசாரனை . தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளியை சேர்ந்த முனிராஜ் (வயது.47)இவர் வெள்ளிசந்தை 4 ரோடு அருகே மாங்காய் மண்டி வைத்து நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி இரவு 9 மணிக்கு மாங்காய் மண்டியில் தனது ஸ்கார்பியோ சொகுசு காரை நிறுத்திவிட்டு […]
தக்காளிமண்டி எதிரில் உள்ள எம்.ஜி.எம் தாபாவில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட வரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு.
தக்காளிமண்டி எதிரில் உள்ள எம்.ஜி.எம் தாபாவில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட வரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு. கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அடுத்த எச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்த பாலாஜி (வயது.32) இவர் மற்றும் இவருடன் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவிணரான சீனிவாசன் (வயது .33) என்பவருடன் நேற்று மாலை பாலக்கோடு தக்காளி மார்க்கெட் எதிரில் உள்ள எம்.ஜி.எம்.தாபாவில் சாப்பிட சென்றனர்.இருவரும் மது போதையில் இருந்ததால் ஓட்டலில் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் […]
பாலக்கோடு கணபதிகொட்டாய் கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மது பாணம் விற்ற பெண் கைது .
பாலக்கோடு கணபதிகொட்டாய் கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மது பாணம் விற்ற பெண் கைது . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அடுத்த கணபதி கொட்டாய் கிராமத்தில் வீட்டில் வைத்து அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் சாவித்திரி (வயது. 50 ) […]
பாலக்கோடு மணியகாரன் கொட்டாய் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி சம்பவ இடத்திலேயே சாவு. மற்றொருவர் படுகாயம்.
பாலக்கோடு மணியகாரன் கொட்டாய் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி சம்பவ இடத்திலேயே சாவு. மற்றொருவர் படுகாயம். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அப்துல்லா தெருவை சேர்ந்த அப்துல்பாரி என்பவரின் மகன்சதாம் உசேன் (வயது.26) இவர் மாரண்டஅள்ளி அடுத்த ஜக்கசமுத்திரத்தில் வெல்டிங் தொழில் செய்து வந்தார்,நேற்று மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார், வழியில் பாலக்கோட்டை சேர்ந்த கருனாகரன் […]
கொலசன அள்ளியில் காதல் திருமணம் செய்த இளம் பெண் சாவு .
கொலையா? தற்கொலையா போலீஸ் விசாரனை .
கொலசன அள்ளியில் காதல் திருமணம் செய்த இளம் பெண் சாவு .கொலையா? தற்கொலையா போலீஸ் விசாரனை . தர்மபுரி மாவட்டம் பாலக்கேடு அடுத்த கவுண்டனூரை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமியின் மகள் மோகனபிரியா (வயது. 20)இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மகேந்திரமங்கலம் அடுத்துள்ள கொலசனஅள்ளி கிராமத்தை சேர்ந்த தர்மதுரை (வயது. 25) என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. […]
திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்கமுடியாது’ தெளிவுபடுத்திய உயர் நீதிமன்றம்
திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்கமுடியாது’ தெளிவுபடுத்திய உயர் நீதிமன்றம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பவுலின் இருதய மேரி என்பவரின் மகன் மோசஸுக்கும், அக்னஸ் என்பவருக்கும், 2004-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மோசஸ் 2012-ல் இறந்துவிட்டார். உயில் எதுவும் எழுதி வைக்காத மோசஸின் சொத்துகளில் பங்கு கேட்டு, அவரின் தாய் பவுலின் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், `மோசஸின் சொத்தில், அவரின் […]
நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக சார்பு ஆய்வாளர் அவர்களுக்குஆழ்ந்த இரங்கல்…
நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக சார்பு ஆய்வாளர் அவர்களுக்குஆழ்ந்த இரங்கல்… மேற்கண்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் #திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோவில் அருகில் சூரம்சம்கார திருவிழா கூட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தபோது ஆரப்பாளையம் டு திருமங்கலம் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் தலைக்காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் பட்டாசுகள் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து கூறிய காவல் ஆய்வாளர்
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் பட்டாசுகள் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து கூறிய காவல் ஆய்வாளர் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. கே.எஸ்.பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் சுதாகர் அவர்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்காசி காவல்நிலைய துப்புரவு பணியாளர்கள் , நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறி புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்பும் வழங்கினர்