சைபர் குற்றங்கள் 243% அதிகரிப்பு, ஆனால் கண்டறிதல் வெறும் 8% மும்பையில் சைபர் கிரைம் வழக்குகள் 243% உயர்ந்துள்ளன, 2018 இல் 1,375 இல் இருந்து 2022 இல் 4,723 ஆக உயர்ந்துள்ளது. கவலையளிக்கும் வகையில், நகரத்தில் ஐந்து பிரத்யேக சைபர் காவல் நிலையங்கள் செயல்பட்டாலும், கடந்த ஆண்டு கண்டறிதல் விகிதம் 8% ஆக இருந்தது. , சைபர் கிரைம் வழக்குகளை விரைவாக விசாரிக்க தொழில்நுட்ப திறன்களில் காவல்துறை அதிகாரிகளின் திறனை வளர்ப்பது அவசர தேவை என்று […]
Day: November 24, 2023
இந்த “வாகனங்களை” இனி இயக்கவே முடியாதா.. டிரைவிங் லைசென்ஸில் மாற்றம்? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
இந்த “வாகனங்களை” இனி இயக்கவே முடியாதா.. டிரைவிங் லைசென்ஸில் மாற்றம்? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான, டிரைவிங் லைசென்ஸ் குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர், வாகனம் ஓட்ட விரும்பினால், முதலில் கற்றல் நோக்கத்திற்காக அவருக்கு கற்றல் உரிமம் தரப்படும்.. இது வெறும் 6 மாத காலமே உள்ள தற்காலிக உரிமமாகும்.. அதற்கு பிறகுதான், நிரந்தர உரிமம் தரப்படுகிறது. அந்தவகையில், […]
500 ரூபாய் நோட்டில் புதிய அப்டேட்.. பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
500 ரூபாய் நோட்டில் புதிய அப்டேட்.. பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை! 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த நோட்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதுபற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரிஜினல் நோட்டுகள் போலவே போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாகப் புழங்குவதாகவும், அதைக் கண்டுபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், ரொக்கப் பணப் […]
Google Pay, PhonePe, Paytm யூசருக்கு ஆப்பு.. இத்தனை முறைக்கு மேல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது.!!
Google Pay, PhonePe, Paytm யூசருக்கு ஆப்பு.. இத்தனை முறைக்கு மேல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது.!! Google Pay, PhonePe, Amazon Pay மற்றும் Paytm உள்ளிட்ட பிரபலமான பயன்பாடுகளின் UPI பரிவர்த்தனை வரம்பு வெளியிடப்பட்டுள்ளது. UPI Limit யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) இப்போது இந்தியாவில் முன்பை விட மிகவும் பிரபலமாக உள்ளது. ஒரு நாளில் UPI மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்யக்கூடிய தொகைக்கு வரம்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனை […]