Police Recruitment

காவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

காவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அவர்கள் தலைமையில், வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர் பொதுமக்களிடமிருந்து 12 மனுக்களும் காவலர்களிடமிருந்து 11 மனுக்களும் பெறப்பட்டன.

Police Recruitment

கொலை வழக்குகளில் தொடர்புடையவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது: மதுரை ஐகோர்ட் உத்தரவு

கொலை வழக்குகளில் தொடர்புடையவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது: மதுரை ஐகோர்ட் உத்தரவு மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-மதுரை மாநகராட்சியின் தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவராகவும், மாமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். இந்நிலையில் அரசியல் முன்விரோதம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் பல தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.இந்நிலையில் தனது வீட்டின் மீது பலமுறை பெட்ரோல் குண்டு வீசி கொலை […]

Police Recruitment

மதுரை மாவட்டம் முழுவதும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 199 வழக்குகள் பதிவு

மதுரை மாவட்டம் முழுவதும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 199 வழக்குகள் பதிவு நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். முன்னதாக தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசு நேரக்கட்டுப்பாடு விதிருந்தது.மதுரை மாநகர் பகுதியில் அரசு அனுமதித்த […]

Police Recruitment

முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு மதுரை சிம்மக்கல் அபிமன்யூ தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (42). சிம்மக்கல் எம்.சி.தெருவை சேர்ந்தவர் மகா லிங்கம் மகன் வெங்கடேச பெருமாள் (21). இவர் 10 நாட்களுக்குமுன்பு சிகரெட் பற்றவைக்க வேல்முருகனிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு தீப்பெட்டி கேட்க வயது வித்தியாசம் வேண்டாமா? வயதில் மூத்தவனான என்னிடமா கேட்கிறாய்? என்று வெங்கடேச பெருமாளை கண்டித்துள்ளார். அதில் தகராறு ஏற்பட்டு வேல்முருகனை வெங்கடேசபெருமாள் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.இந்த சம்பவத்தைப் பார்த்த அவர் மகன் அருண்குமார் […]

Police Recruitment

சென்னையில் போதையில் வாகனங்களை சேதப்படுத்திய 2 பேர் கைது

சென்னையில் போதையில் வாகனங்களை சேதப்படுத்திய 2 பேர் கைது சென்னை மாநகரில் 14 ஆட்டோரிக்‌ஷாக்கள், 2 கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.செவ்வாய்கிழமை அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை இருவர் சேதப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், போதையில் இருந்த 3 பேர் ஆயுதங்களுடன் வாகனங்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. […]