குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக 120 கண்காணிப்பு கேமராக்கள் மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டும்,பொது மக்களின் பாதுகாப்பு கருதியும் கோ.புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட லூர்து நகர் பகுதியில் 120 கண்காணிப்பு கேமராக்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் IPS., மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. தளபதி MLA அவர்கள் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.காவல் துணை ஆணையர் […]
Day: November 5, 2023
தீா்ப்பில் குறைபாடு இருந்தால் புதிய சட்டம் இயற்றலாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
தீா்ப்பில் குறைபாடு இருந்தால் புதிய சட்டம் இயற்றலாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பில் குறைபாடு இருப்பதாகக் கருதினால், அந்தக் குறைபாட்டை போக்க புதிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம்; ஆனால் தீா்ப்பை நாடாளுமன்றத்தால் நேரடியாக நிராகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில நாளிதழ் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் கூறியதாவது:அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றித்தான் நீதிபதிகள் தீா்ப்பளிப்பா். தங்கள் தீா்ப்புக்கு சமூகம் எப்படி எதிா்வினையாற்றும் […]
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் போக்குவரத்து மாற்றம் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக புளியந்தோப்பு பகுதியில் சனிக்கிழமை (நவ.4) முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.அதன்படி, அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை – ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பில் நிறுத்தப்படும். மாற்றாக, குக்ஸ் சாலை – ஸ்டீபன்சன் சாலை – அம்பேத்கர் கல்லூரி சாலை – பேரக்ஸ் கேட் சாலை – பெரம்பூர் பேரக்ஸ் சாலை (இடது) வழியாகச் […]
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் – கொலீஜியம் பரிந்துரை!
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் – கொலீஜியம் பரிந்துரை! மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்தவர் சஞ்சிஜ் பானர்ஜி. நவம்பர் 1-ந் தேதியுடன் சஞ்ஜிப் பானர்ஜி ஓய்வு பெற்றார். இதனையடுத்து மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை கொலீஜியம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி […]
நீதிபதியின் நெகிழ்சி பேச்சால் கண்கலங்கிய மாணவர்கள்
நீதிபதியின் நெகிழ்சி பேச்சால் கண்கலங்கிய மாணவர்கள் அந்தியூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்சியில் நீதிபதியின் நெகிழ்சியான பேச்சை கேட்டு மாணவர்கள் கண்கலங்கி அழுதனர்ஈரோடு மாவட்ட நீதிதுறை நிர்வாகதுறை காவல்துறை இணைந்து அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்சி நடந்தது இதில் பங்கேற்ற ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் மாணவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி தருவதாக கூறினார்அதன்படி மாணவர்கள் அனைவரையும் கண்களை மூடிக்கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார் நான் சொல்லும் வரை யாரும் கண்களை திறக்கக்கூடாது […]
தேர்தலில் போட்டியிட விரும்பும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்
தேர்தலில் போட்டியிட விரும்பும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றி விட்டு விருப்ப ஓய்வு பெற்றோ அல்லது ஓய்வுக்கு பிறகோ அரசியல் கட்சிகளில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக தீயணைப்பு துறை இயக்குனராக இருந்தவர் பி.கே.ரவி பீகாரை சேர்ந்த இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். இவரது தந்தை காங்கிரசில் 3 முறை எம்.பி.,யாக இருந்தவர். இதனால் குடும்ப அரசியலை பின் பற்றி இவரும் காங்கிரசில் சேர்ந்தார் தந்தையின் செல்வாக்கை வைத்து அங்கே […]
கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Rx1.5 இரண்டு இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருட்டு, போலீசார் விசாரணை.
கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Rx1.5 இரண்டு இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருட்டு, போலீசார் விசாரணை. பாலக்கோடு எர்ரனஅள்ளி மேம்பாலம்அருகே பேக்கரி கடை முன்பு நிறுத்திவைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ளமோட்டார் சைக்கிள் திருட்டு; சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்து போலீசார்விசாரணை.தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி மேம்பாலம் அருகே பேக்கரி கடை இயங்கி வருகிறது. கடையின் உரிமையாளர் பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (26 ) கடந்த 2 ஆம் […]
பாலக்கோடு காவல்
ஆய்வாளர் பாலசுந்தரம்
அவர்களுக்கு பாராட்டு
மற்றும் சான்றிதழ் வழங்கிய
மாவட்ட கண்காணிப்பாளர்
பாலக்கோடு காவல்ஆய்வாளர் பாலசுந்தரம்அவர்களுக்கு பாராட்டுமற்றும் சான்றிதழ் வழங்கியமாவட்ட கண்காணிப்பாளர் தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கடந்த மாதம் சுமார் 5 கிலோ தங்கம் மற்றும் 60 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த 72 போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் மாவட்ட கண்காணிப்பாளர் பாரட்டி சான்றிழை வழங்கினார். தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே கடந்த மாதம் 28-ம் கர்நாடகாவில் […]