அதிரடியாக உயர்ந்த அபராதம்.. இனிமே இதெல்லாம் செய்தால் பெருங்குற்றம்.. போக்குவரத்து விதி மாற்றம் சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அபராதமும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் சாலை போக்குவரத்து விதிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 […]
Day: November 2, 2023
தென்காசி கொலை வழக்கில் இரண்டாவது எதிரி கைது
தென்காசி கொலை வழக்கில் இரண்டாவது எதிரி கைது தென்காசி காவல் நிலையம்கடந்த 23.10.2023 ஆம் தேதி தென்காசி யானை பாலம் அருகே உள்ள கல் மண்டபத்தில் தங்கி இருந்த மேல புலி ஊரை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரை நாகக் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்தது சம்பந்தமாக ஏற்கனவே கஞ்சா அலி என்ற புறா அலி என்பவன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருந்து வந்த […]
கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுப்பு – தன்னை தானே தற்காத்துக் கொள்ள நீதிபதி அறிவுரை
கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுப்பு – தன்னை தானே தற்காத்துக் கொள்ள நீதிபதி அறிவுரை கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்து உயர் நீதிமன்றம், அவர் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித். இவர் சமீபத்தில் காரைக்குடி காவல் நிலையத்திற்கு ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சென்றார். அப்போது அறிவழகன் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் மருதுசேனை […]
பெண் குரலில் பேசி மயக்கி வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண் குரலில் பேசி மயக்கி வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 30). இவரது செல்போனில் தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர் ஆசை வார்த்தைகளை கூறி பேசியுள்ளார். பின்னர் சதீஷ்குமாரை கரூர் மாவட்டம் புகழூர் அருகே தட்டங்காடு பகுதியில் உள்ள தைலத்தோப்பு பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அந்த பெண்ணின் குரலில் மயங்கிய சதீஷ்குமார் […]
சாலையில் திரியும் கால் நடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையில் திரியும் கால் நடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி மதுரை அரசரடி சந்திப்பில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் ஏ.ஏ.சாலையில் கால்நடைகள் குறுக்கே திரிவதால் பொது மக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்வதற்கு மையப்புள்ளியாக இருப்பது அரசரடி சந்திப்பு.இச்சாலையில் மின் வாரிய அலுவலகம், திரையரங்கம், தனியார் மருத்துவ மனை, தனியார் வங்கிகள், சர்ச், மெடிக்கல் ஷாப், ஹோட்டல், பெடரோல் பங்க், வணிக வளாகங்கள், ஐ.டி.ஐ, பிரிட்டோ பள்ளி […]
வரும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் திறந்திருக்கும்- உணவுத்துறை உத்தரவு
வரும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் திறந்திருக்கும்- உணவுத்துறை உத்தரவு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிறு விடுமுறை இல்லை அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள வலியுறுத்தல் தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வருகிற 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.அனைத்து பொருட்களையும் வழங்கும் வகையில், அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள ரேசன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படடுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து- 2 பள்ளி மாணவர்கள் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து- 2 பள்ளி மாணவர்கள் பலி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.வத்திராயிருப்பு பகுதியில் இருந்து புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மினி பேருந்து விபத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
பயிற்சி காவலர்களுக்கு காவல் துணை ஆணையர் (தெற்கு) அவர்கள் அறிவுரை
பயிற்சி காவலர்களுக்கு காவல் துணை ஆணையர் (தெற்கு) அவர்கள் அறிவுரை தமிழக காவல்துறையில் காவலராக தேர்வு செய்யப்பட்டு விழுப்புரம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய காவலர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியில் உள்ள பயிற்சிக் காவலர்கள் களப்பணிக்காக மதுரை மாநகர காவல்துறையினருடன் இணைந்து மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாக்களில் (27.10.2023 முதல் 30.10.2023) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். நேற்று மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr. A. பிரதீப் IPS., அவர்கள் […]
மதுரை மாநகர் காவல்ஆணையகரத்தில் முதிர்வு/முதிரா கழிவு செய்யப்பட்டு ஓடா நிலையில் உள்ள வாகனங்கள் ஏல அறிவிப்பு
மதுரை மாநகர் காவல்ஆணையகரத்தில் முதிர்வு/முதிரா கழிவு செய்யப்பட்டு ஓடா நிலையில் உள்ள வாகனங்கள் ஏல அறிவிப்பு மதுரை மாநகர காவல் ஆணையரகத்தில் உள்ள முதிர்வு/முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டு ஓடா நிலையில் உள்ள (இருசக்கர வாகனங்கள் – 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் – 15) மொத்தம் 17 காவல் வாகனங்களை பொது ஏலத்தில் ஏலமிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2) பொது ஏலமானது வருகின்ற 20.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு மதுரை மாநகர் ஆயுதப்படையில் நடைபெற […]
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் (01.11.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 38 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr. A. பிரதீப் IPS., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு. T.மங்களேஸ்வரன் ஆகியோர் உடன் […]