கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜின் விருப்ப ஓய்வு சர்ச்சை.. காவல்துறை விளக்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜின் விருப்ப ஓய்வு குறித்து வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு கேட்டு உள்துறை செயலாளர் அமுதாவிற்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சில செய்திகள் பரவிய நிலையில் அதனை காவல்துறை மறுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை […]
Day: November 9, 2023
திருச்சி மாவட்ட மக்களே ரிலாக்ஸ் – தனிப்படை அமைத்த மாவட்ட எஸ்.பி
திருச்சி மாவட்ட மக்களே ரிலாக்ஸ் – தனிப்படை அமைத்த மாவட்ட எஸ்.பி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர், கொள்ளிடம், சமயபுரம், முசிறி, துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கேமராக்கள் பொறுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு வசதி ஏற்ப்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் திருடுபவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தீபாவளிக்காக துணிமணிகள் மற்றம் ஆபரணங்கள் வாங்குவதற்கு கடைவீதிகளுக்கு அதிக அளவில் வருவார்கள், அதனை முன்னிட்டு மக்கள் கூட்டத்தினிடையில் ஆங்காங்கே சீருடையல்லாத சாதாரண உடையில் […]