குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பாதிக்கப்பட்டவரின் சொத்து குற்றவியலில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும் இதற்கான வழிவகைகள் சிறைச்சாலை சட்டத்தில் இருப்பதாக. கூறுகிறார்கள் ஆனால் எந்த அளவு உண்மை என தெரியவில்லை. பெரும்பாலும் கொலை கொள்ளை ஆட்கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதை வருமானத்திற்குரிய தொழிலாகவே செய்து வருகின்றனர் இவர்களை திருத்துவதற்கு ஒரே வழி அவர்களை சிறையில் கூலி வேலை செய்ய வைத்து அதன் மூலம் […]
Day: November 28, 2023
நம்பர் பிளேட்டால் அம்பலமான நூதன மோசடி..
நம்பர் பிளேட்டால் அம்பலமான நூதன மோசடி.. மதுரை நகர மக்களுக்கு வைகை அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. அது தவிர கோச்சடை, மணலூர் வைகை ஆற்று படுகைகளில் அமைக்கப்பட்ட கிணறுகள் மற்றும் இதர ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 30 மில்லியன் லிட்டர் நீர் பெறப்பட்டு மதுரை மக்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த நிலையில் சென்னையை சார்ந்த காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் […]
பிரபல நகைக்கடையில் 20 கிலோ தங்கம் கொள்ளை: 5 தனிப்படைகள் அமைப்பு
பிரபல நகைக்கடையில் 20 கிலோ தங்கம் கொள்ளை: 5 தனிப்படைகள் அமைப்பு கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.இன்று காலை மீண்டும் கடைக்கு வந்தனர். ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.அதன்படி […]
6 வயது சிறுவன் உள்பட 5 பேரை சரமாரியாக வெட்டிய வாலிபர்கள்: போதையா-ஜாதி பிரச்சினையா?
6 வயது சிறுவன் உள்பட 5 பேரை சரமாரியாக வெட்டிய வாலிபர்கள்: போதையா-ஜாதி பிரச்சினையா? மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கணபதி (வயது 28), விஜய் குட்டி (25), அஜித் (24) உட்பட இன்னும் சிலர் ஊருக்குள் உள்ள நாடகமேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் அஜித் என்பவரிடம் கண்ணா எங்கிருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறியதையடுத்து வாக்கு வாதம் […]
நகைக்கடையில் பயங்கர தீ விபத்து: உரிமையாளரின் மருமகன் மூச்சுத்திணறி பலி
நகைக்கடையில் பயங்கர தீ விபத்து: உரிமையாளரின் மருமகன் மூச்சுத்திணறி பலி மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 78). இவர், தெற்குமாசி வீதியில் டி.எம். கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் கீழ்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், 2-ம் தளத்தில் குடோனும் உள்ளன.நேற்று இரவு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகைகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று […]