நேற்று மாலை வரை வேக கட்டுப்பாட்டை மீறியதக 120 வழக்கு பதிவு சென்னையில் வேகக்கட்டுப்பாட்டை மீறியதாக நேற்று மாலை வரை 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
Day: November 6, 2023
குற்றவாளியை கைது செய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
குற்றவாளியை கைது செய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி கைது சென்னையில் புகாருக்குள்ளான ஒருவரை கைது செய்யும்படி காவல்ஆணையருக்கே உத்தரவிட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி, சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையரின் (முகாம்) தொலைபேசிக்கு கடந்த 3-ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘‘எனது பெயர் வி.சி.சுக்லா.ஐஏஎஸ் அதிகாரியான நான், மத்திய நிதித் துறையில் கூடுதல் செயலாளராக உள்ளேன். தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் வழக்கு ஒன்று தொடர்பாக பேசினேன்.அவர் […]
விபத்தில்லாத தீபாளியாக கொண்டாடுவோம்: தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு
விபத்தில்லாத தீபாளியாக கொண்டாடுவோம்: தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு மதுரை அனுப்பானடி தீயணைப்புத் துறை நிலைய அலுவலகத்தில் பட்டாசுக் கடை நடத்துபவர்கள் மற் றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வினோத் தலை மையில் நடைபெற்றது. உதவி மாவட்ட அலுவலர் பாண்டி, தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியில் பட் டாசு கடை வைத்து நடத்தும் நபர்கள் தகுந்த பாதுகாப்பு டன் நடத்த வேண்டும் குறிப் பாக மின்சார […]
வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் நகை பறிப்பு: சாலையில் தரதரவென்று இழுத்து சென்ற பரிதாபம்
வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் நகை பறிப்பு: சாலையில் தரதரவென்று இழுத்து சென்ற பரிதாபம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி நகர் வைகை நதி தெருவைச் சேர்ந்தவர் திலக்குமார் என்பவரது மனைவி லதா (வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் லேசான மழை பெய்துகொண்டிருந்த நிலையில் லதா பணியை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது […]
ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மதுரை நகர சாலைகள்
ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மதுரை நகர சாலைகள் தமிழகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வாகன பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொது போக்குவரத்தான அரசு பஸ்களை அதிக அளவில் மக்கள் நம்பியுள்ளனர். அரசு பஸ்கள் செல்லாத வழித்தடங்களில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஓர் இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்ல பயணங்கள் எளிதாகின்றன.ஆனால் மதுரை நகரில் ஷேர் ஆட்டோக்களால் நன்மைகளை விட சிரமங்களையே பொதுமக்கள், […]
ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு தலைமை நீதிபதி அதிருப்தி
ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு தலைமை நீதிபதி அதிருப்தி ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளார்.பஞ்சாப் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் பேரவையை கூட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியது:“மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்க்ளை நாட வேண்டுமா?. உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு வருவதற்கு […]
ரேஷனில் வருது மாற்றம்.. பொங்கலுக்குள் இதை தர்றாங்களாம்.. ரேஷன் கடைகளுக்கு உத்தரவு.. தமிழக அரசு
ரேஷனில் வருது மாற்றம்.. பொங்கலுக்குள் இதை தர்றாங்களாம்.. ரேஷன் கடைகளுக்கு உத்தரவு.. தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இது தொடர்பான சுற்றறிக்கைகளும் அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. என்ன அது? தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர். பாமாயில்: மேலும், விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போவதால், ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது […]
செல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இயற்கை எய்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி
செல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இயற்கை எய்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி இன்று உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய D2 செல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.தேவநாதன் ரபி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் (வடக்கு) Dr.புக்யா சிநேக பிரியா IPS., அவர்களும் நேரில் சென்று […]