Police Department News

ஓரினச் சேர்க்கை மோசடி; வலைவிரிக்கும் வலைத்தள கும்பல்

ஓரினச் சேர்க்கை மோசடி; வலைவிரிக்கும் வலைத்தள கும்பல் தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி காவல் சரகத்தின் போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி தங்கள் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அந்நேரம் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே வேன் ஸ்டாண்ட் ஓட்டுநர்களிடம் ஒரு கும்பல் கடும் வாய்த் தகராறில் ஈடுபட்டிருக்கிறது. அது சமயம் போலீசார் அந்தப் பக்கமாக வந்தபோது அவர்களைப் பார்த்து பீதியாகிப் போன அந்தக் கும்பல், அவசர அவசரமாகக் காரில் ஏறித் தப்பியிருக்கிறது.  […]

Police Department News

மறைந்த சிறை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

மறைந்த சிறை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி மதுரை மத்திய சிறையில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி ஆய்வு செய்தார். இறுதி நாளான நேற்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற மதுரை மத்திய சிறையை சேர்ந்த உதவி சிறை அலுவலர் பாலமுரு கன், வெற்றிச்செல்வம் மற்றும் அண்ணா பதக்கம் பெற்ற முதல் தலைமை காவலர் சித்ராதேவி ஆகி யோருக்கு சிறைத்துறை தலைமை இயக்குநரின் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.திருச்சி மத்திய […]

Police Department News

குட்கா விற்ற 10 கடைகளுக்கு உணவு விற்பனை அனுமதி ரத்து

குட்கா விற்ற 10 கடைகளுக்கு உணவு விற்பனை அனுமதி ரத்து மதுரை நகரில் தடை செய்யப் பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவு றுத்தலின்படி உணவு பாது காப்பு அலுவலர் ஜெயராம்பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் மதுரை நகர் முழுவதும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.நகர் பகுதிகளில் 9 குழுக்களாகவும், புறநகர் பகுதிகளில் 10 குழுக்களாகவும் பிரிந்து இந்த சோதனை நடந்தது. […]

Police Department News

மெரினாவில் இனி வாரந்தோறும் பொது வெளியில் இசை நிகழ்ச்சி- சென்னை பெருநகர காவல்துறை ஏற்பாடு

மெரினாவில் இனி வாரந்தோறும் பொது வெளியில் இசை நிகழ்ச்சி- சென்னை பெருநகர காவல்துறை ஏற்பாடு சென்னை மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல் துறையின் இசைக்குழுவினர் இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.அதற்கான நிகழ்ச்சியை […]

Police Department News

கோவை மாநகரில் விபத்துகள் குறைந்துள்ளன- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை மாநகரில் விபத்துகள் குறைந்துள்ளன- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விபத்துகளைக் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு குறுந்தகடை(சிடி) மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-கோவை மாநகரை சிக்னல் இல்லா மாநகராக்கும் முயற்சியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது.வட்ட பூங்கா, யூ-டர்ன் திருப்பம் அமைக்கப்பட்டதன் மூலம் பயணத்தின் போது காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளும் குறைக்கப்பட்டுள்ளன.அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் […]

Police Department News

தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி அப்பிரிவை உருவாக்கும் பணியில் தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் ஈடுபட்டனர். முதல் கட்டமாக இந்தியாவில் தீவிரவாத தடுப்புப் பிரிவு செயல் பாட்டில் உள்ள ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று, அந்தப் பிரிவில் உள்ள போலீசாருக்கு அளிக்கப்படும் பயிற்சி, தேவையான கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்தது. […]

Police Department News

சந்தேகத்தின் பேரில் போலிஸ் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்ட நபர் மனித உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட செயல் பலரையும் பதற வைத்திருக்கிறது.

சந்தேகத்தின் பேரில் போலிஸ் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்ட நபர் மனித உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட செயல் பலரையும் பதற வைத்திருக்கிறது. இதுபற்றி போலிஸ்ட் தரப்பில் தெரித்திருப்பதாவது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு மகாராஜபுரத்தைச் சேர்ந்த அசோக்ராஜன் என்ற 27 வயது இளைஞர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த அசோக் ராஜன் கடந்த 13ஆம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் […]

Police Department News

ரூ.1 கோடி ஹவாலா பணம்!பிடித்துக் கொடுத்த ஓட்டுநர்!

ரூ.1 கோடி ஹவாலா பணம்!பிடித்துக் கொடுத்த ஓட்டுநர்! ஆட்டோவில் ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்தி வந்த நிலையில் அந்த ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் சாமத்தியம் காரணமாக மூன்று பேர்களை காவல்துறையினர் பிடித்தனர். சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர்ராஜ் என்பவரின் ஆட்டோவில் ஆந்திராவைச் சேர்ந்த மூன்று பேரை சவாரியாக ஏறியுள்ளனர். அவர்கள் பேசிக்கொண்டு வந்ததிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் கடத்துகின்றனர் என்பதை ஆட்டோ டிரைவர் கண்டுபிடித்து உடனே திடீரென ஆட்டோவை அருகில் இருந்த […]

Police Department News

பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம்! யார் அவர்?

பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம்! யார் அவர்? ராஜபாளையம் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சஞ்சீவி நகர் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தெற்கு காவல் துறையினர் வந்து பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. சடலத்தின் […]

Police Department News

காவல் துறையினரை நன்றாக கவனிக்க வேண்டும்! 10 சதம் கூடுதல் ஊதியம்! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

காவல் துறையினரை நன்றாக கவனிக்க வேண்டும்! 10 சதம் கூடுதல் ஊதியம்! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை தொடர்பான பரபரப்பு தீர்ப்பு ஒன்று வெளியிடப்பட்டிருகிறது. அதில் மற்ற அரசு ஊழியர்களைவிட போலீஸாருக்கு கூடுதலாக 10% ஊதியம் வழங்கிடவும், காவல் துறையினரை நன்றாக கவனிக்கவும், 8 மணி நேர வேலையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதனையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு, […]