பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலைThey விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் சஞ்சீவி மலையின் பின்புறம் காட்டுப்பகுதி உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை ஆகியவை நட்டு விவசாயம் பார்த்து வரு கின்றனர். இந்த நிலையில் விவசாய பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றவர்கள் நடந்து செல் லும் பகுதியில் அடையா ளம் தெரியாத நிலையில் ஆண் உடல் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். பின்னர் […]
Day: November 27, 2023
செல்போனுக்கு ‘லிங்க்’ அனுப்பி 2 பேரின் வங்கி கணக்கில் ரூ.54 ஆயிரம் மோசடி
செல்போனுக்கு ‘லிங்க்’ அனுப்பி 2 பேரின் வங்கி கணக்கில் ரூ.54 ஆயிரம் மோசடி செங்குன்றம்:புழல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லத்தீப். இவரது செல்போனுக்கு குறுந்தகவலுடன் ஒரு லிங்கும் வந்தது. அந்த குறுந்தகவலில், உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இதனை உண்மை என்று நம்பிய அப்துல்லத்தீப் தனது வங்கி கணக்கின் விபரங்களை குறிப்பிட்ட லிங்கில் பதிவு செய்தார்.சிறிது நேரத்தில் அவரது வங்கி வணக்கில் இருந்த […]
டீக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்ற 3 பேர் கைது
டீக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்ற 3 பேர் கைது தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்,டுல்லது பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வபோது ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடை, மளிகை கடை, […]
பாவூர் சத்திரம் அருகே புகையிலை பொருள் விற்ற இருவர் கைது
பாவூர் சத்திரம் அருகே புகையிலை பொருள் விற்ற இருவர் கைது தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.இந்தநிலையில் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை […]
அபராதம் குற்றவாளிகளை திருத்துமா?
அபராதம் குற்றவாளிகளை திருத்துமா? அபராதம் என்பது சிறு குற்றங்களுக்கு மட்டும் தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பெரிய குற்றங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்காது அப்படி நிர்ணயிக்கப்படாத குற்றங்களுக்கு அபராதம் விதிக்கும் போது ஓர் அளவோடு மட்டுமே விதிக்க வேண்டும் அது எல்லை மீறியதாக இருக்க கூடாது என இ.த.ச. பிரிவு 63 ஆனது அறிவுறுத்திகிறது ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் வசதி என்ன என்ற சூழ்நிலையை புரிந்து அதற்கு தக்கவாரே அபராத தொகையை விதிக்க வேண்டும் போலி முத்திரைதாள் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான […]