வங்கி A.T.M.ல் கொள்ளை முயற்சி வாலிபர் கைது தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி நடு பல்கில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த நபரை தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி, தென்காசி குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் தலைமையில் மற்றும் உதவி ஆய்வாளர் திரு மாடசாமி காவலர்கள் திரு பாலமுருகன் திரு சக்திவேல் திரு.சீவ முத்து திரு. அருள்ராஜ் திரு.ஆலெக்ஸ் .திரு. […]
Day: November 20, 2023
50,100,200,500 ரூபாய் நோட்டு… ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்து கொள்ளுங்கள்
50,100,200,500 ரூபாய் நோட்டு… ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்து கொள்ளுங்கள் RBI Update: கிழிந்த சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் செல்லுமா செல்லாதா? இந்த குழப்பம் அனைவருக்கும் உள்ளது. RBI Update: பலமுறை ஏடிஎம் -இல் இருந்து பணம் எடுக்கும்போது சிதைந்த நோட்டுகள் வந்தால், நாம் குழப்பத்திற்கு ஆளாவதுண்டு. இது மட்டுமின்றி சந்தையில் பலமுறை, கடைகளிலும் பிற இடங்களிலும் நாம் இப்படிப்பட்ட நோட்டுகளை பெறுவதுண்டு. ஆனால், பொருட்களை வாங்கும்போதும், ஏதாவது சேவைக்கு பணம் செலுத்தும் போதும் […]
விழிப்புணர்வு எச்சரிக்கையால் ரூ.600 கோடி மோசடி தடுப்பு
விழிப்புணர்வு எச்சரிக்கையால் ரூ.600 கோடி மோசடி தடுப்பு இணைய மோசடிகளை தடுக்க 2021 ஏப்ரலில் குடிமக்கள் நிதி சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு (சிஎஃப்சிஎஃப் ஆர்எம்எஸ்) ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதில் இருந்து கொடுக்கப்படும் எச்சரிக்கை அறிவிப்புகளால் இணைய மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து சிஎஃப்சிஎஃப் ஆர்எம்எஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிஎஃப்சிஎஃப் ஆர்எம்எஸ் அமைப்பு தக்க நேரத்தில் வழங்கும் மிகவும் பயனுள்ள எச்சரிக்கை அறிக்கையால் ரூ.600 கோடிக்கும் அதிகமான ஆன்லைன் மோசடி உரிய நேரத்தில் […]
திண்டுக்கல்லில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதி
திண்டுக்கல்லில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதி திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இந்த அட்டகாசத்தால் நாய் கடிக்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிக்கு வருப வர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வெளியே பெரும்பாலானவர்களின் புலம்பலாக உள்ளது.ஆங்காங்கே சுற்றித்திரியும் […]
வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கும், உங்கள் பெயரை சரிபார்க்கவும்.
வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கும், உங்கள் பெயரை சரிபார்க்கவும். –வருமான வரித்துறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும், உங்கள் பெயரை சரிபார்க்கவும். பான் கார்டு (நிரந்தர கணக்கு எண்) என்பது இந்தியாவில் வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகும், இது வருமான வரித் துறைக்கு முக்கியமான ஆவணமாகும்.பான் கார்டு புதுப்பிப்பு: நாட்டில் உள்ள மக்களுக்கு பல முக்கிய ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆவணங்கள் மூலம் பல்வேறு விஷயங்களைச் செய்ய முடியும். அதே நேரத்தில், […]
மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து
மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து மதுரைதமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகளின் ஆக்கிரமிப்பால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக நாள்தோறும் செய்திகள் வெளி யாகி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த மாதம் மாடுகள் முட்டியதில் பெண்கள் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் நேற்று சாலையில் சுற்றிதிரிந்த மாடு முட்டியதில் கீழே விழுந்த ஒருவர் அரசு பஸ்சின் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.2-வது பெரிய மாநகராட்சி யாக உள்ள மதுரையில் சாலை கள் படுமோசமாக […]
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வேஷ்டிகள் திருட்டு- தேடப்பட்ட நில அளவையர் கைது
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வேஷ்டிகள் திருட்டு- தேடப்பட்ட நில அளவையர் கைது மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான கருவூலத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.இந்தநிலையில் கடந்த 7-ந்தேதியன்று கருவூலத்தை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரத்து 500 இலவச வேஷ்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது.இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் அளிக்கப்பட்ட […]
நெல்லையில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு- சில மணி நேரத்தில் திருடனை மடக்கி பிடித்த போலீசார்
நெல்லையில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு- சில மணி நேரத்தில் திருடனை மடக்கி பிடித்த போலீசார் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் காசாளராக டவுன் மாதா கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் என்பர் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரையிலான விற்பனையை முடித்துக்கொண்டு அந்த பணத்தை தச்சநல்லூரில் வசிக்கும் உரிமையாளரான பெரியசாமி […]
மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வாகனம், தங்கும் விடுதிகளில் சிறப்பு சோதனை
மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வாகனம், தங்கும் விடுதிகளில் சிறப்பு சோதனை .மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மற்றும் தங்கும் விடுதிகள், மேன்ஷன்களில் சிறப்பு சோதனையினை (10.11.2023)இரவு 17.00 மணி முதல் (12.11.2023) இரவு 20.00 மணி வரை மேற்கொண்டனர். இந்த சிறப்பு […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் சூராஷமாரம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் சூராஷமாரம் புதுக்கோட்டை மாவட்டம் காவல் உதவி ஆணையர், திருமதி, காயத்ரி அவர்கள் தலைமையில் விராலிமலை காவல்நிலையம் ஆய்வாளர் மற்றும் சார்புஆய்வாளர் மற்றும் தமிழ்நாடு ஊர் காவல்படை மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்