மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே வழிப்பறி கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்,4 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே சந்தேகம். படும்படியாக மர்ம நபர்கள் சிலர் கையில் ஆயுதங்களுடன் இருப்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து எஸ்.ஐ.ஜீவாணந்தம் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு சென்றனர்,போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரனை செய்ததில்,கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மகேந்திரன் […]
Day: November 4, 2023
இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை காவல் கண்காணிப்பாளர் திருமுகேஷ் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில்
இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை காவல் கண்காணிப்பாளர் திருமுகேஷ் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் குருவம்மாள் சாரிட்டபிள் டிரஸ்ட் மெடிக்கல் சென்டர், இலவச மருத்துவமனை (போத்தீஸ் குழுமம்) அவர்களின் ரூ.100,000 நிதி உதவியில், ஶ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு மூன்று சிசிடிவி கேமராக்கள்- நிறுவப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான செயல்களும்/ தவறுகளும் நடக்காத வண்ணம் தடுக்கவும்… நடந்தால் குற்றவாளியை எளிதில் அடையாளம் காணவும் இன்றைய தினம் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் திரு சங்கர் கண்ணன் அணைத்து […]