வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டுமானால் ரூ.2,000 நோட்டுகளை அஞ்சல் மூலம் அனுபலாம் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதியோடு முடிந்துள்ள நிலையில், மக்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு நேரில் வந்து பணத்தை மாற்றிக்கொள்கின்றனர்.இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, பணத்தை மாற்றித் தருவதற்கு முகவர்கள் கமிஷன் பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளன. இதையடுத்து, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர் ரிசர்வ் வங்கியின் பணப்பரிமாற்ற கவுன்டருக்கு விரைந்து, அங்கு […]
Day: November 3, 2023
ராணுவ வீரர் வீட்டில் ரூ. 10 லட்சம்-10 பவுன் நகை கொள்ளை
ராணுவ வீரர் வீட்டில் ரூ. 10 லட்சம்-10 பவுன் நகை கொள்ளை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாமரத்து பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 58). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.பின்னர் வீட்டின் தனி […]
தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-வருகின்ற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்கள் நகருக்குள் எளிதாக வந்து செல்லும் வகையில் சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகிறது.நேற்று (2-ந்தேதி) முதல் இலகுரக (டாடா ஏஸ் போன்ற) சரக்கு வாகனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி […]
வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கிய 11 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கிய 11 பேர் கைது மதுரைதிருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராணி மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது வெயில் உகந்த அம்மன் கோவில் பின்புறம் பதுங்கியிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றது.உடனே போலீசார் விரட்டி சென்று 6 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது கத்தி, அரிவாள், மிளகாய்பொடி உள்ளிட்டவை வைத்திருந்தது தெரியவந்தது.அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் […]
லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் மாட்டேன் என மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும் -முதல்வர் வேண்டுகோள்.
லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் மாட்டேன் என மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும் -முதல்வர் வேண்டுகோள். திருமங்கலம்ஆண்டுதோறும் அக்டோ பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்க லம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி தாளாளர் எம்.எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதல்படி நடைபெற்றது.கல்லூரி […]
டாஸ்மாக் கடை-ஓட்டலில் புகுந்து துணிகர கொள்ளை
டாஸ்மாக் கடை-ஓட்டலில் புகுந்து துணிகர கொள்ளை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கருப்பையா என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று இரவு டாஸ்மாக் ஊழியர் மாயாண்டி வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் ஓட்டலும் மூடப்பட்டது.இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் […]
புதிய வேகக் கட்டுப்பாடு நாளை முதல் அமல்: பொதுமக்களிடம் காவல்துறை கருத்து கேட்பு
புதிய வேகக் கட்டுப்பாடு நாளை முதல் அமல்: பொதுமக்களிடம் காவல்துறை கருத்து கேட்பு நாட்டில் 68 சதவீத சாலை விபத்துகளுக்கு வாகனங்களில் அதிவேகமாக செல்வதே காரணம் என மத்திய நெடுஞ்சாலை துறை தெரிவித்து உள்ளது.இதையடுத்து வேகக் கட்டுப்பாடு விதிமுறைகளை சென்னை காவல் துறை அறிவித்து உள்ளது.நாளை முதல் சென்னையில் கார், மினிவேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும், பஸ், லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மணிக்கு 50 கி.மீ […]
.வழக்கறிஞர்கள் My Lord என சொல்வதை நிறுத்தினால், என் பாதி சம்பளத்தை தர்றேன்” – உச்சநீதிமன்ற நீதிபதி
.வழக்கறிஞர்கள் My Lord என சொல்வதை நிறுத்தினால், என் பாதி சம்பளத்தை தர்றேன்” – உச்சநீதிமன்ற நீதிபதி நீதிமன்றங்களில் நீதிபதிகளை மை லார்டு என உயர்வாக அழைக்கும் போக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அடிமைத்தனத்தின் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இவ்வார்த்தையை பல நீதிபதிகள் விரும்பாவிட்டாலும் அவ்வாறு கூறி அழைக்கும் போக்கு தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் நீதிபதி பி.எஸ்.நரசிம்மாவை பல முறை “மை […]