Police Recruitment

தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடக்கம்

தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடக்கம் கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமோஷா முபீன் என்பவர் உரிழந்தார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அதன்படி அப்பிரிவை […]

Police Recruitment

எண்ணை செக்கு உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு

எண்ணை செக்கு உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு மதுரை மாவட்டம் மேலூர்-திருவாதவூர் சாலையில் உள்ள மில்கேட் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வருபவர் மணி, எண்ணை செக்கு நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர்.இன்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டி ருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட் […]

Police Recruitment

ரூ.10 செல்லுபடியாகாதா.. மீண்டும் கிளம்பிய காயின் மேட்டர்.. மதுரை டூ திண்டுக்கல்லில் முளைத்த சிக்கல்

ரூ.10 செல்லுபடியாகாதா.. மீண்டும் கிளம்பிய காயின் மேட்டர்.. மதுரை டூ திண்டுக்கல்லில் முளைத்த சிக்கல் 10 ரூபாய் காயின் இப்போதுவரை தீரா பிரச்சனையாகி வரும்நிலையில், மீண்டும் இதுகுறித்த கோரிக்கைகள் பெருகி வருகின்றன.மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் வருடம், 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. அதற்கு பிறகு, பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. காரணம், அடிக்கடி பரவி வரும் வதந்திகள் காரணமாக கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை […]

Police Recruitment

ஆதார் கார்டில் முக்கிய மாற்றம்.. இனி இதுக்கு யூஸ் ஆகாது.. விவரம் இதோ!

ஆதார் கார்டில் முக்கிய மாற்றம்.. இனி இதுக்கு யூஸ் ஆகாது.. விவரம் இதோ! ஆதார் கார்டு தொடர்பான முக்கிய மாற்றத்தை யுஐடிஏஐ அறிவித்துள்ளது ஆதார் அட்டைகளை நிர்வகிக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதுவரை பலர் தங்கள் பிறந்த தேதியை சரிபார்க்க ஆதார் அட்டையில் பிறந்த தேதியைக் காட்டுகிறார்கள். அதைத்தான் ஜெராக்ஸ் எடுக்க கொடுக்கிறார்கள். இனி அப்படி செய்ய முடியாது. பிறந்த தேதிக்கு ஆதார் கொடுக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Police Recruitment

சென்னை எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் 8 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

சென்னை எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் 8 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு சென்னை எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்ததுஎழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.காலை பணிக்கு செல்வதற்காக காவலர் ஒருவர் எழுந்து […]

Police Recruitment

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர் திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர் திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக திருட்டு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது திருச்சி விமான நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதனை எடுக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த வாகன […]

Police Recruitment

புளியங்குடியில் நள்ளிரவில் ஜவுளிக்கடை ஊழியர் குத்திக்கொலை

புளியங்குடியில் நள்ளிரவில் ஜவுளிக்கடை ஊழியர் குத்திக்கொலை தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள தெருவில் வசித்து வருபவர் அய்யாகுட்டி(வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனக லெட்சுமி. இவர்களுக்கு ஆவுடை செல்வி என்ற மகள் உள்ளார். இவர் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார்.இந்நிலையில் ஆவுடைச்செல்விக்கு வருகிற 23-ந்தேதி சிவகிரி அருகே உள்ள ராயகிரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கான […]

Police Recruitment

மதுரை மீனாட்சிம்மன் கோயில் வீதிகளில் நெரிசலை குறைக்க ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டத்துக்கு யோசனை

மதுரை மீனாட்சிம்மன் கோயில் வீதிகளில் நெரிசலை குறைக்க ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டத்துக்கு யோசனை மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் வாகனப் போக்குவரத்த நெரிசலை குறைக்க ‘ஸ்மார்ட் பார்கிங்’ திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது. இதையொட்டிய, ஆலோசனைக் கூட்டம் நடத்தி வியாபாரிகளிடம் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பணியாளர்களுடைய வாகனங்கள் விவரங்கள் அடங்கிய “டேட்டா”வை கேட்டுள்ளது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், […]