மதுரையில் மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்கள் பெற்று உடனடி தீர்வு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற முகாம் வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் கடந்த 6 ஆம் தேதி சனி கிழமை மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது இதில் 17 வது, 18 வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் […]
Month: January 2024
சாலை பாதுகாப்பு வாரவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
சாலை பாதுகாப்பு வாரவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் மதுரையில் மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம்,மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து காவல்துறை வட்டார போக்குவரத்து நேரு யுவகேந்திரா சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு வார விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் டி.ஆர்.ஒ.,சக்திவேல் போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார் அவர்கள் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜனவரி 8 ம் தேதி அன்று காலையில் மதுரை காந்தி என்.எம்.ஏர் கல்லூரி அனுப்பானாடியில் வைத்து நூறு நாட்டு […]
தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்ற போலீசார்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் அறிவுரை
தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்ற போலீசார்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் அறிவுரை மதுரை நகரில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து ஆயுத படையில் பணியாற்றும் 45 கிரேடு 1 போலிசார் தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர் அவர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் திரு.J. லோகநாதன் IPS. சான்றிதழ் வழங்கினார் அவர் பேசுகையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப போலீஸ்காரர்கள் தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்தியும் அதனால் நிகழும் குற்றங்கள்பற்றிய புரிதலையும் போலீசார் […]
தேனி எஸ்.பி.,யாக பணியாற்றிய மஹாராஷ்ராவை சேர்ந்த டோங்கரே பிரவின் உமேஷ் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரைக்கு புது எஸ்.பி. தேனி எஸ்.பி.,யாக பணியாற்றிய மஹாராஷ்ராவை சேர்ந்த டோங்கரே பிரவின் உமேஷ் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராமநாதபுரம் திருச்சி மாவட்டங்களில் ஏ.எஸ்.பி.,யாகவும் 2020 ல் கவர்னரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு எஸ்.பிக்கள் நியமனம்.. ATS ஸ்குவாடில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள்.. யார் இவர்கள்?
தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு எஸ்.பிக்கள் நியமனம்.. ATS ஸ்குவாடில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள்.. யார் இவர்கள்? தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு எஸ்.பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரிவான ATS இனி தீவிரவாதத்தை ஒடுக்க தீவிரமாகச் செயல்பட உள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு, கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. […]
மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கணவர் – ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்
மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கணவர் – ஈரோட்டில் பரபரப்பு சம்பவம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 55). இவருடைய மனைவி கனிமொழி என்கிற காந்திமதி. ஈஸ்வரன் கவுந்தப்பாடி அய்யம்பாளையம் பிரிவு மற்றும் காஞ்சிக்கோவிலை அடுத்த நசியனூர் பிரிவு பகுதிகளில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு கார்த்தி என்ற (27) ஒரு மகன் உள்ளார். அவர் அசாம் […]
மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு
மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகரில் சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து காவல் பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த […]
ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் குருக்கு பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி சசிகலா பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 11ஆம் வகுப்பு மாணவர்களும் 12 ஆம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய காவல் ஆய்வாளர் மாணவர்கள் பேருந்து படியில் நிற்க கூடாது […]
அருப்புக்கோட்டை காவல் துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காவல் துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளி, STRN உயர்நிலை பள்ளி, கோவிலாங்குளம் அரசு மேல்நிலை பள்ளி,ஆகிய பள்ளிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் சம்மந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மாணவர்கள், தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், கிராமநிர்வாக அலுவலர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பாலமாக காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர், […]
மக்களுடன் முதல்வர், மதுரை மாநகராட்சி மண்டலம் 1,கிழக்கு. 17, 18 வார்டுகளுக்கான குறை கேட்கும் கூட்டம்
மக்களுடன் முதல்வர், மதுரை மாநகராட்சி மண்டலம் 1,கிழக்கு. 17, 18 வார்டுகளுக்கான குறை கேட்கும் கூட்டம் மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதனின் வாழ்க்கை என்பதை நன்கு உணர்ந்த நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற குறை கேட்கும் முகாமை நடத்தி அதில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து தருகிறார் அந்த வகையில் வருகிற 6ம் தேதி சனிக்கிழமை மதுரை மாநகராட்சி […]