சிறந்த பணிக்காக பாராட்டு பெற்ற குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனிக்குமார்.
சிறந்த பணிக்காக பாராட்டு பெற்ற குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனிக்குமார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குன்றக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் சார்பு ஆய்வாளர் பழனிக்குமார், பல்வேறு முக்கிய வழக்குகளை திறமையாக கையாள்ந்து, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பணியில் சிறந்து விளங்கினார். தனது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனால் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உயர்ந்த மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்பான சேவையை பாராட்டும் வகையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஷ் […]