தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைவர் அவர்கள் 12 ஜூன் 2025- அன்று NDTV-க்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்த பகிரப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விளக்கம்: பெண்கள் மற்றும் குழந்தைகளை நோக்கி நடைபெறும் குற்றங்கள், குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக சமூகத்தில் பரப்பப்படும் கருத்துகள் உண்மையில் எவ்வளவு நம்பகமானவை என்பதற்கு பதிலளிக்கும்போது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் தேசிய குற்ற ஆவணக் […]
Month: June 2025
ராணிப்பேட்டையில் வாராந்திர கவாத்து பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது
ராணிப்பேட்டையில் வாராந்திர கவாத்து பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது இன்று (14.06.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இமயவரம்பன் (இராணிப்பேட்டை உட்கோட்டம்) அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் உதவி ஆய்வாளர் திரு.சீனிவாசன் (அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்) அவர்கள் தலைமையில் […]
பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தவறான செய்திக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக மறுப்பு அறிவிப்பு
பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தவறான செய்திக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக மறுப்பு அறிவிப்பு பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் மதுரையில் பிரபல ரவுடி வெள்ளை காளி குரூப்பைச் சேர்ந்த அஜய் பிரசன்ன குமார் என்ற ரவுடி வெட்டிக்கொலை என்று செய்தி வெளியானது இந்த தவறான செய்தியின் மீது மதுரை மாநகர காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது கடந்த 12. 6. 2025 ஆம் தேதி அன்று அதிகாலை மதுரை மாநகர் கரிமேடு […]
ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு
ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு நேற்று 12.06.2025 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ராமச்சந்திரன் (DCRB), மற்றும் திரு.ரமேஷ் ராஜ் (DCB) ஆகியோர் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (Anti – Child Labour Day) உறுதிமொழி எடுக்கப்பட்டது. எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிமொழியானது […]
“மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு”
“மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு” நேற்று (12.06.2025) மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர துணை காவல் ஆணையர் (வடக்கு) திருமதி.அனிதா அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் அவர்களின் NDTV தொலைக்காட்சி நேர்காணல் நாள் -12.06.2025
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் அவர்களின் NDTV தொலைக்காட்சி நேர்காணல் நாள் -12.06.2025 தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் (DGP/HOPF) அவர்கள் 12 ஜூன் 2025 அன்று NDTV செய்தி சேனலுக்கு ஒரு நேர்காணல் வழங்கினார். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களில் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்து பேசினார். அந்த நேர்காணலின் சாராம்சம் பின்வருமாறு: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு […]
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினால் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினால் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த தொழிலாளர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்தார். மேலும் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலியை செலுத்தி, அவர் தம் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தார். உரிய நிவாரணம் வழங்க அரசு எப்போதும் உறுதுணையாக உடன் நிற்கும். எதிர்காலங்களில் […]
சென்னை கிழக்கு மண்டலத்தில் குறை இருக்கும் முகாம்
சென்னை கிழக்கு மண்டலத்தில் குறை இருக்கும் முகாம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கிழக்கு மண்டலத்தில் இன்று நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், டாக்டர் P.விஜயகுமார், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் (கிழக்கு) அவர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 11 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். 11.06.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் சார்பாக நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 48 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் துணை ஆணையர்(தெற்கு), காவல் துணை ஆணையர்(வடக்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோரிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு […]
குறை பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி
குறை பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி தேன்கனிக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது.ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாகிய இரண்டு குழந்தைகளின் தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ருத்ரேஷ் 43 இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மகன் உள்ளனர் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த […]