`37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை!’ -சிறுமியைத் திருமணம் செய்து சிக்கிக் கொண்ட நாமக்கல் இளைஞர்ஜெயலட்சுமணனுக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால், பலரும் அவருக்குப் பெண் தர தயங்கியதாகச் சொல்லப்படுகிறது. 17 வயதே ஆன சிறுமியைத் திருமணம் செய்த பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் சிறுமியின் பெற்றோர்களை போலீஸார் கைது செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர், ஜெய லட்சுமணன் (வயது 37). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை […]
Month: December 2019
உள்ளாட்சித் தேர்தல்- 63,079 போலீசார் பாதுகாப்பு!
உள்ளாட்சித் தேர்தல்- 63,079 போலீசார் பாதுகாப்பு! தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 63,079 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27- ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30- ஆம் தேதியும் நடக்கிறது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் இடங்களில் நேற்று (26.12.2019) மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (27.12.2019) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மாநில […]
பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறல்; விவசாயி அடித்து கொலை!
பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறல்; விவசாயி அடித்து கொலை! மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடிய மூவர் கைது!! கெங்கவல்லி அருகே, பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவசாயியை அடித்துக்கொன்ற உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொலையுண்ட நபர், மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி 6- வது வார்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராமர் (41). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு விஷ்ணு […]
ஏழை மாணவனுக்கு புதிய ஆடைகளை வாங்கிக்கொடுத்த காவல் உதவி ஆய்வாளர்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ஆலடி காவல் நிலைத்தில் திரு.ராதாகிருஷ்ணன் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 14.12.2019 ஆம் தேதி ஒரு ரோந்து பணி செல்லும் போது பள்ளி மாணவர்கள் அனைவரும் வார இறுதியில் வண்ண உடைகளை அணிந்து சென்றுள்ளனர் ஆனால் ஒரு மாணவன் மட்டும் சீருடையில் சென்றுள்ளார். அவரை விசாரித்தபோது தனக்கு இரண்டு சீருடைகள் மட்டுமே உள்ளது என்று தமது ஏழ்மையை குறிப்பிட்டுள்ளார் இதனை அறிந்த உதவி ஆய்வாளர் அவருக்கு இரண்டு […]
காவலர் தின கொண்டாட்டம்24/12/2019
காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்
பொய் சொன்ன பெண் கான்ஸ்டபிள்… சஸ்பெண்ட் செய்த எஸ்பி!
பெரம்பலூர் வெங்கடேஷபுரம் காலனியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி சுமதி இவர் குன்னம் காவல்நிலையத்தில் 2016- ஆம் ஆண்டு முதல் கான்ஸ்டபிளாகப் பணிப்புரிந்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஒரே காவல்நிலையத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பற்றிய பட்டியலை பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகம் தயாரித்திருக்கிறது. இதில் கான்ஸ்டபிள் சுமதி குன்னம் காவல்நிலையில் தான் வேலை செய்த பணி காலத்தை குறைத்து எஸ்.பி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார். இதே போன்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வழக்கின்மை சான்று […]
திருடுவது ஆட்டோவில்;தப்புவது பைக்கில்” – ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சென்னைக்
திருடுவது ஆட்டோவில்;தப்புவது பைக்கில்” – ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சென்னைக் கொள்ளையர்கள்அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் சென்று பைக்குகளைத் திருடுவோம். கையோடு ஹெல்மெட்டையும் எடுத்துச் செல்வோம். பின்னர் திருடிய பைக்குகளில் சென்று வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடுவோம்” என்று மூன்று கொள்ளையர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் 6-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் ஐ.டி ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவர், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னுடைய பைக்கை கடந்த நவம்பர் மாதம் […]
நண்பனின் தந்தைக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற மாணவர் விபத்தில் பலி!
நண்பனின் தந்தைக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற மாணவர் விபத்தில் பலி! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஆமஞ்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக ரவிச்சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். இதில் பல கிராமங்கள் சேர்த்து ஒரு ஊராட்சியாக உள்ளது. அதில் செவிடன்காடு, இடையன்காடு ஆகிய பகுதிகளில் ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது தந்தைக்கு உதவுவதற்காக மகன் கவின் பிரவீன் (வயது 19) பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். தனது நண்பர் […]
ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான.. நெல்லை போலீஸ்
ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான.. நெல்லை போலீஸ் (காவல் துறையை பாராட்டி போஸ்டர்கள்) 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சம்பவம் தடயங்கள்மறைக்கப்பட்டனகாவல்துறையின் தீவிர புலன் விசாரனையில் கொலையாளிகள்கைது சபாஷ் நெல்லை நகர உதவி ஆணையர் சதிஷ்குமார்அவர்களுக்கு.சட்டம் தன் கடமையை செய்யும். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
செயற்கை மணல் உற்பத்தி ஏரியாவை சீல் வைத்த அதிகாரிகள்!
செயற்கை மணல் உற்பத்தி ஏரியாவை சீல் வைத்த அதிகாரிகள்! திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து அதிலிருந்து செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்துள்ளது ஒரு கும்பல். இதுப்பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு சென்றுள்ளது.அவர் இதுப்பற்றி திருப்பத்தூர் தாலுக்கா வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கச்சொல்லியுள்ளார். அதன்படி டிசம்பர் 22ந்தேதி காலை, கொரட்டி கிராமத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், நிலத்தில் மண்ணை எடுத்து அதனை செயற்கை மணலாக தயாரித்துக் […]