சேடபட்டி பெண் சிசுக் கொலையில் ஈடுபட்ட பெற்றோர்கள் கைது. மதுரை மாவட்டம் சேடப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கட்டளையைச் சேர்ந்த முத்துப்பாண்டி த. பெ ஒச்சு என்பவரின் மூன்றாவது மகள் பிறந்த ஆறு நாட்களுக்குள்ளேயே இறந்து போனது சம்பந்தமாக சேடபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் மேற்படி சிசுவின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பெரிய கட்டளை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்படி சிசு […]
Month: January 2022
நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் காவல் துறையும் அதன் அத்தியாவசியத்தையும் பொறுத்தும் மக்களின் துயர்துடைத்திடவும்.
சென்னை மாவட்டம்:- நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் காவல் துறையும் அதன் அத்தியாவசியத்தையும் பொறுத்தும் மக்களின் துயர்துடைத்திடவும். புதிதாக காவல் ஆணையர் அலுவலகம் திறப்பு. தமிழக காவல் துறையில் சென்னை ஆவடி,தாம்பரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிதாக காவல் ஆணையரின் பிரத்யேக அலுவலகத்தை காணொலி காட்சிகள் மூலமாக திறந்து வைத்தார். குறிப்பாக தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 20 காவல்நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையம் […]