சென்னையில் போலீஸ் வாகனச்சோதனையில் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி கைது சென்னை வானகரம் சோதனைச்சாவடி அருகே நேற்று இரவு மதுரவாயல் காவல்நிலைய தலைமைக்காவலர் ராதாகிருஷ்ணன், குணசேகரன், பிரபு உள்ளிட்ட காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரது இடுப்பில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்து நாட்டு வெடிகுண்டு ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் […]
Day: October 15, 2022
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும் மதுரை மாநகர போலீ சார் பறிமுதல் செய்த 29 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோ மற்றும் 3 கார்கள் உள்பட 35 வாகனங்கள் கிரைம் பிராஞ்ச் போலீஸ் கிளப் வளாகத்தில் உள்ளது. இவை வருகிற 19-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் […]
மதுரையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
மதுரையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.போலீசார் நரிமேடு, செல்லூரில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். மதுரை ராஜாக்கூரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 24). இவர் அனுப்பானடியில் மாநகராட்சி துப்புரவு பணியாளராக உள்ளார். நேற்று மதியம் இவர் உறவுக்கார பெண்ணுடன் கே.கே.நகர் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். […]
மதுரை வாடிப்பட்டி பகுதியில் வெள்ள தடுப்பு செயல்முறை விளக்கம்
மதுரை வாடிப்பட்டி பகுதியில் வெள்ள தடுப்பு செயல்முறை விளக்கம் வாடிப்பட்டி தனியார் கல்லூரியில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் நடந்தது. வாடிப்பட்டி தனியார் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை வடகிழக்கு பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. […]
காவலர் வீர வணக்கம் நாளன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கட்டுரை போட்டி
காவலர் வீர வணக்கம் நாளன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கட்டுரை போட்டி காவல்துறையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 ம் நாளன்று வீர மரணமடைந்த காவலர்களுக்கு காவலர் வீர வணக்கம் நாள் அனுஷ்டித்து பரேடு நடை பெற்று வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு இன்று அக்டோபர் 15 மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க பரேடு நடைபெறுவதோடு அங்குள்ள திருமண மண்டபத்தில் கட்டுரை மற்றும் ஓவிய போட்டியும் நடைபெற உள்ளது இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் […]